மேலும் அறிய

நிறைவுக்கு வரும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு..கடைசியாக கேமியோ ரோலில் வரும் ஷாருக் கான்

ஜெயிலர் 2 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் பாலிவுட் நடிகர் ஷாருக் விரைவில் இணைய இருக்கிறார். இந்த படத்தில் அவர் நடிக்கவிருக்கும் கதாபாத்திரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் கடந்த ஒரு வருடமாக படப்பிடிப்பில் இருந்து வரும் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளார். ஏற்கனவே இந்திய சினிமாவின் பல்வேறு நட்சத்திரம் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்கள். இப்படியான நிலையில் கடைசியாக இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் கேமியோ ரோலில் நடிக்க இருக்கிறார். ஜெயிலர் 2 படத்தில் அவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயிலர் 2 படத்தில் இணையும் ஷாருக்கான்

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி ஜெயிலர் 2 படத்தில் ஷாருக் கான் ரஜினிகாந்தின் நண்பன் கதாபாத்திரத்தில் போலீஸாக தோன்ற இருக்கிறார். ஷாருக் கான் நடிக்கும் காட்சிகள் மும்பை மற்றும் சண்டிகரில் 8 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் இத்துடன் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது. ஷாருக் கான் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து ஒரே படத்தில் நடிப்பது இதுவே முதல் முறையாகும். ஷாருக் கான் தவிர்த்து ஜெயிலர் 2 படத்தில்  மோகன்லால் , எஸ் ஜே சூர்யா , விஜய் சேதுபதி , வித்யா பாலன் , ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சன் பிக்ச்சர்ஸ் மீண்டும் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தை தயாரித்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. ஜெயிலர் திரைப்படம் உலகளவில் ரூ650 கோடி வசூல் செய்து ரஜினியின் கரியரில் ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது அதை விட பல மடங்களு பிரம்மாண்டமாக ஜெயிலர் 2 ஆம் பாகம் உருவாகி வருகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget