மேலும் அறிய

Vadivelu : சுய மரியாதை தான் முக்கியம்..வடிவேலுவுடன் நடிக்க 16 பட வாய்ப்புகளை நிராகரித்த சோனா

குசேலன் படத்திற்கு பின் 16 முறை வடிவேலுவுடன் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் தான் அதை மறுத்துவிட்டதாகவும் நடிகை சோனா கூறியுள்ள பழைய வீடியோ தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது

ஏற்கனவே வடிவேலுவை விமர்சித்து நடிகை சோனா பேசியுள்ள நிலையில் தற்போது மற்றொரு பேட்டியில் வடிவேலு குறித்து அவர் கடுமையாக பேசியுள்ளார். குசேலன் படத்தின் வெற்றிக்குப் பின் அடுத்தடுத்து வடிவேலுவுடன் நடிக்க 16 பட வாய்ப்புகள் தனக்கு வந்ததாகவும் ஆனால் தனது சுய மரியாதையே முக்கியம் என அந்த படங்களில் நடிக்க அவர் மறுத்துவிட்டதாகவும் சோனா தெரிவித்துள்ளார். 

தமிழ் திரையுலகில் உச்சத்தில் இருந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு. அரசியல் ஈடுபாட்டால் சில வருடங்கள்  அவர் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு மீண்டும் நடிப்பிற்கு திரும்பியுள்ளார். தற்போது காமெடி கதாபாத்திரங்களைவிட சீரியஸாகவே அதிகம் நடித்து வருகிறார்.  நகைச்சுவை நடிகராக வடிவேலுவை மக்கள் கொண்டாடினாலும் அவருடைய சக நடிகரக்ள் வடிவேலுவைப் பற்றி எப்போதும் எதிர்மறையான கருத்துக்களையே பகிர்ந்துள்ளார்கள். அந்த சக நடிகர்களில் நடிகை சோனாவும் ஒருவர் . 

கடந்த ஆண்டு யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டியளித்த சோனா வடிவேலு கறித்து தனது விமர்சனத்தை கடுமையாக வெளிப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது மறுபடியும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

16 பட வாய்ப்புகளை மறுத்தேன் 

வடிவேலு குறித்து பேசுகையில் " வடிவேலு பற்றி பேசும் அளவுக்கு அவர் அவ்வளவு வொர்த் கிடையாது. நான் அவர் கூட எந்த படத்திலும் இனிமேல் நடிக்க விரும்பவில்லை. வடிவேல் சார் பத்தி வேற யார்கிட்டயாவது என்ன நினைக்கிறீங்க என்று கேட்டுப்பாருங்க. கழுவி கழுவி ஊத்துவாங்க. அதையே நானும் பண்ண வேண்டாம்னு நினைக்கிறேன். குசேலன் படத்திற்கு பிறகு எனக்கு வடிவேல் சார் கூட 16 படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் நான் எதற்கும் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். எனக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் வடிவேலுவுடன் நடிக்கும் வாய்ப்பு வேண்டாம். பிச்சை கூட எடுப்பேன். அவர் படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்எனத் தெரிவித்தார். எனக்கு சுய மரியாதை இருக்கிறது . சில விஷயங்களை வெளியே சொல்ல முடியாது " என்று சோனா அந்த வீடியோவில் பேசியிருந்தார். கடந்த ஆண்டு சோனாவின் பேச்சு பெரியளவில் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் இணையத்தில் பரவலாக ஷேட் செய்யப்பட்டு வருகிறது. 

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget