மேலும் அறிய

Vijay : அவருக்கு கட்ஸ் இருக்கு...த்ரிஷாவுடன் வந்த விஜய்..மோகன் ஜி கொடுத்த ரியாக்‌ஷன்

தவெக தலைவர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஒன்றாக திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறித்து இயக்குநர் மோகன் ஜி கருத்து பதிவிட்டுள்ளார்

நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டது ரசிகர்கள் மற்றும் தவெக ஆதரவாளர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயின் மனைவி சங்கீதா அண்மையில் விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்துள்ள நிலையில் த்ரிஷாவுடன் விஜய் இந்த நிகழ்ச்சியில் கலல்ந்துகொண்டதற்கு தவெக ஆதரவாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் திரைப்பட இயக்குநர் மோகன் ஜி விஜய் த்ரிஷா குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தவெக தலைவர் மற்றும் நடிகருமான விஜய் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முழுவீச்சில் தயாராகி வருகிறார். ஆனால் கரூர் சம்பவம் தொடங்கி ஜனநாயகன் பட ரிலீஸ் வரை விஜய் தொடர் சர்ச்சையில் சிக்கி வருவது அவரது அரசியல் பிரவேசத்திற்கு பின்னடைவாக அமைந்து வருகின்றன. இப்படியான சூழலில் தான் விஜயின் விவாகரத்து பிரச்சனை வெளியாகி விஜய்க்கு மேலும் சவால்களை அதிகரித்துள்ளது

விஜயின் மனைவியான சங்கீதா கடந்த ஆண்டு விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த தகவல் அண்மையில் வெளிவந்து பெரியளவில் பேசுபொருளானது. தனது விவாகரத்து மனுவில் விஜய்க்கும் பிரபல நடிகை ஒருவருக்கும் திருமணம் கடந்த உறவு இருப்பதாகவும் இதனை சரிசெய்ய எவ்வளவு முயற்சி செய்தும் விஜய் தன்னை புறக்கணித்தாக சங்கீதா தெரிவித்திருந்தார். ஏற்கனவே விஜய்க்கும் பிரபல நடிகை ஒருவருக்கும் இடையில் உறவு இருந்து வருவதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத் தக்கது. 

த்ரிஷாவுடன் திருமண நிகழ்வில் விஜய் 

இப்படியான நிலையில் நிலைமையை இன்னும் மோசமாக்கும்படி விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்கள். தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷின் மகன் திருமணத்தில் விஜய் மற்றும் த்ரிஷா ஒரே நிறத்தில் பட்டாடை அணிந்து கலந்துகொண்டார்கள். இதன் வீடியோ சமூக வலைதளம் முழுக்க தற்போது வைரலாகி வரும் நிலையில் பலர் விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார்கள். ஆச்சரியப்படும் விதமாக விஜயுடன் இத்தனை நாட்கள் ஆதரவளித்து வந்த தவெக ஆதரவாளர்களே இந்த முறை விஜய்க்கு எதிராக திரும்பியுள்ளார்கள். இன்னும் சிலர் த்ரிஷாவும் தானும் நல்ல நண்பர்கள் என்பதை நிரூபிக்கவே விஜய் அவருடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளதாக கூறுகிறார்கள். 

மோகன் ஜி ஆதரவு

திரைப்பட இயக்குநர் விஜய்க்கு ஆதரவாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனது பதிவில் அவர் " தளபதி விஜய் சார் தனது ஸ்டைலில் வதந்திகளுக்கு பதிலளித்துள்ளார். அவருக்கு கட்ஸ் இருக்கிறது' என்று அவர் பதிவிட்டுள்ளார். 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget