மேலும் அறிய

GOLD AND SILVER RATE TODAY : 15 ஆயிரத்திற்கு கீழ் வந்த தங்கம் விலை.! குஷியில் துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள்

GOLD AND SILVER RATE TODAY : தங்கத்தின் விலையானது கடந்த 4 நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் காரணமாக நகைப்பிரியர்கள் குஷியில் உள்ளனர். இந்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலை குறைந்து நகைப்பிரியர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து குறையும் தங்கம் விலை

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் புதிய புதிய உச்சத்தை தொட்டு வந்தது. இதன் காரணமாக நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், கடந்த ஒரு வாரமாகவே எதிர்பாரா திருப்பமாக தங்கம் விலை சரிந்து வருகிறது. இதனால் நகைக்கடைகளில்   மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.  இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக டாலருக்கு பதிலாக தங்களது நாட்டின் பணத்தின் மதிப்பை அதிகரிக்கும் வகையில் தங்கத்தை மத்திய வங்கிகள் வாங்கி குவித்தது. இதனால் தங்கம் விலை தினந்தோறும் அதிகரித்து வந்தது.

இந்த நிலையில் அமெரிக்கா- ஈரான் இடையே போர் காரணமாக தங்கம் விலை அதிகரிக்கும் என எதிர்பார்த்த நிலையில், தலைகீழ் மாற்றமாக கடந்த 4 நாட்களாக தங்கத்தின் விலையானது குறைந்து வருகிறது. இதற்கு பொருளாதார வல்லுநர்கள் கூறுகையில், பிளாக் மார்க்கெட்டில் தங்கத்தை வாங்க ஆள் இல்லாத நிலை இருப்பதாகவும், மேலும் கையில் ரொக்க பணமாக இல்லாத நிலை இருப்பதால் தங்கத்தின் விலை குறைந்து வருவதாக தெரிவித்துள்ளனர். அதே நேரம் தங்கம் விலை வரும் நாட்களில் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் ஆனால் எந்த நேரத்திலும் தங்கம் விலை அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளனர்.  

5 நாட்களில் தங்கம் விலை

  • பிப்ரவரி 1-  சவரனுக்கு 1,800 ரூபாய் உயர்ந்து சவரன் 1,26,200 ரூபாய்க்கும் விற்பனை
  • பிப்ரவரி 2 - சவரனுக்கு 920 ரூபாய் குறைந்து 1,25,280 ரூபாய்க்கு விற்பனை
  • பிப்ரவரி 3 -  சவரனுக்கு 1560 ரூபாய் குறைந்து 1,23,720 ரூபாய்க்கு விற்பனை
  • பிப்ரவரி 4- சவரனுக்கு 2,160 ரூபாய் குறைந்து 1,21,600 ரூபாய்க்கு விற்பனை
  • பிப்ரவரி 5- சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து 1,20, 960 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

இன்றைய தங்கம் விலை நிலவரம்

தங்கத்தின் விலையானது கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் 5,500 ரூபாய் அளவிற்கு குறைந்த நிலையில், இன்று  மீண்டும் தங்கத்தின் விலையானது சரிந்துள்ளது. அந்த வகையில்,  கிராம் ஒன்றுக்கு 160 ரூபாய் குறைந்து 14.960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  சவரனுக்கு 1,280 ரூபாய் குறைந்து 1,19,680 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

வெள்ளி விலையை பொறுத்த வரை இன்று கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 290 ரூபாய்க்கும், பார் வெள்ளி கிலோவிற்கு 5ஆயிரம் ரூபாய் குறைந்து  2.90 லட்சத்திற்கும் விற்பனயாகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை சுமார் 6500 ரூபாய் வரை குறைந்துள்ளது நகைப்பிரியர்களை குஷியில் துள்ளிக்குதிக்க வைத்துள்ளது. 

 

 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (18.08.2026): கேரளால இருந்து கோடிகளில் கொட்டுமா? தெருக்கோடில விட்ருமா? லாட்டரி குலுக்கல்!
LIVE | Kerala Lottery Result Today (18.08.2026): கேரளால இருந்து கோடிகளில் கொட்டுமா? தெருக்கோடில விட்ருமா? லாட்டரி குலுக்கல்!
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! தினந்தோறும் உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! தினந்தோறும் உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
LIVE | Kerala Lottery Result Today (17.08.2026): வாரத்தின் முதல் நாள்.. வரவு வருமா, செலவு வைக்குமா- கேரளா லாட்டரி முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (17.08.2026): வாரத்தின் முதல் நாள்.. வரவு வருமா, செலவு வைக்குமா- கேரளா லாட்டரி முடிவுகள்!
Gold and silver rate today : அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Embed widget