மேலும் அறிய
Trisha Defamation : சேரன் முதல் விஷால் வரை..த்ரிஷாவிற்கு ஆதரவு தெரிவித்து வரும் தமிழ் சினிமா கலைஞர்கள்!
Trisha Defamation : நடிகை த்ரிஷாவை பற்றி தரக்குறைவான கருத்துகளை பேசிய முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி.ராஜூவை எதிர்த்து தமிழ் சினிமா கலைஞர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

நடிகை த்ரிஷா
1/7

இயக்குநர் மற்றும் நடிகருமான சேரன், எக்ஸ் தளத்தில் ட்வீட் பதிவிட்டு திரிஷாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
2/7

ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அர்ச்சனா கல்பாத்தியின் ட்வீட் இது.
3/7

“திரைத்துறை சகோதரிகளை அரசியல் போர்வையில் ஒருவர் விமர்சித்துள்ளார். போகிற போக்கில் நடிகைகளை கீழ்த்தரமாக பேசியது கண்டனத்திற்குரியது; நடிகைகள் குறித்து அவதூறு பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மன்சூர் அலிகான் பேசினார்.
4/7

நடிகை கஸ்தூரி யூடியூப் பக்கத்தில், த்ரிஷாவை பற்றி அவதூறாக பேசியவருக்கு எதிராக குரல் கொடுத்தார்.
5/7

தென் இந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு சார்பாக வெளியான அறிக்கை.
6/7

நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலின் ட்வீட் மூலம் குரல் கொடுத்தார்.
7/7

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், த்ரிஷாவின் ட்வீட்டை ஷேர் செய்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
Published at : 21 Feb 2024 11:54 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion