மேலும் அறிய

Divya Dharshini: இவர் தான் டிடியின் புதிய காதலரா? தன்னை தூக்கியவர் யார் ரகசியத்தை உடைத்த திவ்ய தர்ஷினி!

டிடி ரொமான்டிக்காக வெளியிட்ட புகைப்படங்கள் வைரல்

1/6
தொலைக்காட்சிகளில் முக்கிய தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்தவர் திவ்யதர்ஷினி. டிடி என்றால் தான் இவரை பலருக்கு தெரியும். திவ்யதர்ஷினி சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்.

2/6
குறிப்பாக  ஜூலி கண்பதி, நள தமயந்தி, விசில், சரோஜா, பவர் பாண்டி, சர்வம் தாள மாயம், காஃபி வித் காதல், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

3/6
சினிமாவில் நடிகையாக பார்த்ததை விட, இவரை ஒரு கலகலப்பான தொகுப்பாளினியாக பார்த்ததே அதிகம். அதுவும் விஜய் தொலைக்காட்சியில், ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். சமீப காலமாக அவரை தொகுப்பாளினியாக கூட பார்க்கமுடியவில்லை.

4/6
அதற்க்கு காரணம் அவரது உடல்நல பிரச்சனைகள் தான். ஆனால் அண்மையில் விகடன் சார்பில் நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவை சிறப்பாக தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

5/6
இவர் தன்னுடைய நீண்ட கால நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எனினும் இவரது  திருமண வாழ்க்கை நீண்ட நாள் நீடிக்கவில்லை. விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மதகஜாராஜா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியை கூட டிடி தான் தொகுத்து வழங்கினார்.

6/6
இன்ஸ்டாகிவில் ஆக்டிவாக இருக்கும் டிடி, ஒரு ரீல்ஸ் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த பலர், டிடியின் புதிய காதலர் இவரா? என புகைச்சலை கிளப்ப அதற்க்கு டிடி...  அவர் யார் ஒரு இன்ஸ்ட்டா பிரபலம். வெளிநாட்டில் தான் நான் லூகியை பார்த்தேன். அவர் சிங்கிளாகவே இருக்கிறார். அவருடன் தான் ரீல்ஸ் எடுத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். சந்தோஷ் சுப்பிரமணியன் என்ற படத்தின் இப்படி இருந்தால் என்ற பாடலுக்கு தான் டிடி ரீல்ஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!

Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?

சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?

ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?

சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!

TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க

Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?

ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?

திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி

Embed widget