மேலும் அறிய
நயன்தாரா விக்னேஷ் சிவன் பொங்கல் கொண்டாட்டம் - வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்!
Pongal: நயன்தாரா - விக்னேஷ் சிவன் குடும்பத்தினர் பொங்கல் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் குடும்பத்தினர்
1/5

கோலிவுட்டின் ரசிகர்களால் அதிகம் நேசிக்கப்படும் ஜோடிகளில் ஒன்று விக்னேஷ் சிவன் நயன்தாரா . இருவரும் ஒரு பக்கம் நடிப்பு இயக்கம் என பிஸியாக இருந்தாலும் குடும்ப வாழ்க்கைக்கும் சம அளவிலான நேரத்தை ஒதுக்கி வருகிறார்கள்.
2/5

உயிர் உலகு என இரு மகன்களுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது இன்ஸ்டாகிராமில் வீடியோ , ஃபோட்டோஸ் வெளியிடுவது என பயங்கர அக்டிவாக இருந்து வருகிறார்கள்.
3/5

வெள்ளி நிற உடைகள் அணிந்து பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். கரும்பு, பொங்கல் வைத்து வழிபடுவது என பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். சூரியனை வழிபடும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா.. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் வைரலாகி வருகிறது.
4/5

இருவரும் உயிர், உலக் உடன் நேரம் செலவிடுவது என பெற்றோர் பயணத்தை மகிழ்வுடன் இருப்பதாக தெரிவித்தனர்.
5/5

நயன்தாரா - விக்னேஷ் சிவன் குடும்பத்தினர் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 15 Jan 2025 02:28 PM (IST)
மேலும் படிக்க





















