மேலும் அறிய
Ramya Pandian: கல்யாணமான ஒரே மாதத்தில் கியூட் குழந்தையோடு போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்!
நடிகை ரம்யா பாண்டியன், அழகிய குழந்தையோடு வெளியிட்டுள்ள போட்டோஸ் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ரம்யா பாண்டியன் வெளியிட்ட வைரல் போட்டோஸ்
1/6

நடிகை ரம்யா பாண்டியன், கடந்த மாதம், லவல் தவான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். யாரும் எதிர்பாராத நேரத்தில், காதலை அறிவித்த ரம்யா பாண்டியன் ஒரே மாதத்தில் தன்னுடைய திருமண அறிவிப்பையும் வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
2/6

இவர்களின் திருமணம், ரிஷிகேஷில் உள்ள கங்கை நதிக்கரையில் நடந்தது. இதில் ரம்யா பாண்டியன் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். அதே போல், லவல் தவான் குடும்பத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
Published at : 11 Jan 2025 10:06 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு





















