மேலும் அறிய
புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க: தல பொங்கல் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்
திருமணமான பிறகு கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது கணவர் ஆண்டனி கொண்டாடிய முதல் பொங்கல் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க: தல பொங்கல் கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்
1/8

கீர்த்தி சுரேஷின் தலை பொங்கல் கொண்டாட்டம்.
2/8

சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு திருமணம் நடைபெற்றது.
3/8

15 வருடங்களாக காதலித்து வந்தவர்கள் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
4/8

தங்களின் தலை பொங்கல் கொண்டாட்டத்தை 'The Route' நிறுவனத்துடன் இணைந்து கொண்டாடினர்.
5/8

பொங்கல் கொண்டாட்டத்தின்போது நடிகை கீர்த்தி சுரேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்.
6/8

கணவன் ஆண்டனியுடன் கீர்த்தி சுரேஷ் எடுத்துக்கொண்ட கிளிக்ஸ்
7/8

தலை பொங்கலை குடும்பத்தினருடனும், 'The Route' நிறுவனத்துடனும் கொண்டாடியது மகிழ்ச்சியாக உள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
8/8

இவர்களின் தலை பொங்கல் கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 15 Jan 2025 11:37 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
கல்வி
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion