மேலும் அறிய
Joe Root : கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் சாதனையை சமன் செய்தார் ஜோ ரூட்!
Joe Root: 19 முறை 300 ரன்களுக்கு மேல் எடுத்தவர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார் ஜோ ரூட்.
ஜோ ரூட்
1/6

இங்கிலாந்து அணிக்கும் ஆஸ்திரேலியா அணிக்கும் ஐந்து தொடர்கள் கொண்ட ஆஷஸ் போட்டி தற்போது நடந்து வருகிறது.
2/6

இதில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும் வென்றது.
Published at : 31 Jul 2023 11:11 AM (IST)
மேலும் படிக்க





















