மேலும் அறிய

Sundarrajan: "நான் இடைஞ்சலா இருப்பேனு பாக்யராஜ் நினைச்சுட்டான்.." இயக்குனர் சுந்தர்ராஜன் வேதனை

பாக்யராஜின் வளர்ச்சிப் பாதையில் தான் இடையூறாக இருப்பதாக அவர் நினைத்திருக்கலாம் என்று இயக்குனரும், அவரது ஆரம்பகால நண்பருமான சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குனரும், நடிகருமான ஆர்.சுந்தர்ராஜன் கங்கை அமரனுக்கு யூடியூப் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

நெருடல் வந்தது எப்படி?

"இரண்டு பேரையும் இனம்பிரிச்சு நான் பாக்கல. நீயும் நானும் சேந்துதான் பண்றோம்னு அவனும் பேசல, நானும் கேக்கல. நான் யாரையும் பெருசா விரும்பல. அவரைச் சந்தித்தோம். கலைமணிதான் வசனம் எழுதுனாரு. அப்புறம் கிழக்கே போகும் ரயிலே வசனம் செல்வராஜ். இவருக்கு வசனம் தனியா கார்டு. செல்வராஜுற்கு தனியா கார்ட், பாக்யராஜுற்கு தனியா கார்ட் போட்டாங்க.

கன்னிப்பருவத்திலே வசனம் எழுதி வில்லனா நடிச்சாரு. அதுக்கு அப்புறம்தான் புதிய வார்ப்புகள். புதிய வார்ப்புகள் நீங்கள் மிஸ் ஆகவும் அவருக்கு நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் முதலிலே இருந்தது. நாங்க ஒன்னா இருந்தா பிரச்சினை வரும்னு அவர் நினைச்சதால, எங்களுக்குள் ஒரு நெருடல் வந்துச்சு. அவரு சைட்ல என்ன சொல்லப்போறாருனு எனக்குத் தெரியாது. இது பாத்தது. நடந்தது.

கடிதத்தில் எழுதியது என்ன?

ஒருவேளை வேற காரணங்கள் அவர்கூட சொல்லலாம். அது நியாயமான விஷயம். அவர் கதாநாயகனாக நடிக்கவும் ஒரு இடைவேளை விழுந்துடுச்சு. அவர் அங்க போயிட்டாரு. அப்புறம் கடிதம் எழுதுனாரு. அவர் நிறைய எழுதுவாரு. தங்கச்சிங்க இரண்டு பேரு, ஊருக்கு போனு சொன்னான்.

நான் காலையில எழுந்து பாத்தா அவன் ரூம்ல இல்ல. இரவோடு இரவாகவே புறப்பட்டு போயிட்டான். என்னடா நீ இத்தனை வருஷமா இருந்துட்டு, நீ திடீர்னு ஹீரோவாகிட்ட எப்படி? என்று நான் வாக்குவாதம் செய்கிறேன். அப்படி எல்லாம் போவேனா? என்று சொன்னவன் போயிட்டான். அவன்கிட்ட இருந்து ஒரு கடிதம் வருது.

நான் இடைஞ்சலா?

அந்த கடிதத்தில் நீ ஊருக்கு போ. கடையைப் பாத்துக்கோ. உன் தங்கச்சிகளை கல்யாணம் பண்ணிட்டு வா. நான் டைரக்ட் பண்றப்ப உன்னை கூப்பிட்றேன் வானு சொன்னான். நான் ஒரு கடிதம் வாங்கி நன்றினு மட்டும் எழுதி அவனுக்கு அனுப்பிட்டேன். அதுதான் எனக்கும், அவனுக்கும் கடைசி சந்திப்பு.

அவன் போற பாதையில் நான் முன்னுக்கு வரதுல இடைஞ்சல இருப்பேனு அவன் நினைச்சுருக்கலாம். ஆனா, என் வாழ்க்கையே போனதுக்கு காரணம் அவதான்னு நினைக்க வேண்டிய சூழல். வயது அப்படி. ஒன்றாக வருவோம் என்று நினைத்தேன். அவன் நினைக்காம கூட இருக்கலாம். அவன் அத்தனை படங்கள் பணியாற்றும்போது, நாம் உட்கார்ந்து பேசும்போது நீ வராத என்று சொல்லியிருந்தால் தெரியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

76 வயதான சுந்தர்ராஜன் பயணங்கள் முடிவதில்லை படங்கள் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோயில் கிழக்காலே, மெல்லத் திறந்தது கதவு, குங்குமச் சிமிழ், ராஜாதி ராஜா, எங்கிட்ட மோதாதே, என் ஆசை மச்சான் என பல வெற்றிப் படங்களை இயக்கியவர்.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget