மேலும் அறிய
பாட்டும் நானே பாவமும் நானே பாடும் உனை நான் பாடவைத்தேனே- சிவாஜி கணேசன் ஒரு சகாப்தம்

சிவாஜி கணேசன்
1/7

வி.சின்னையா மன்ராயர் கணேசமூர்த்தி - சிவாஜி கணேசன் ,நடிகர் திலகம் ஒரு சிறந்த நடிகர் , தயாரிப்பாளர் தமிழ், ஹிந்தி , மலையாளம் , தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்துள்ளார்
2/7

ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக நீடித்த சினிமா வாழ்க்கையில், 288 படங்களில் நடித்துள்ளார்
3/7

சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை பாராட்டி தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார்.
4/7

இவர் நடித்த சரித்திர வீரா்களின் கதாபத்திரங்களான மனோகரா, ராஜ ராஜ சோழன், கர்ணன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை.
5/7

1960 இல் எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்ற ஆப்ரோ-ஆசிய திரைப்பட விழாவில் சர்வதேச திரைப்பட விழாவில் "சிறந்த நடிகர்" விருதை வென்ற முதல் இந்திய திரைப்பட நடிகர் கணேசன்
6/7

அவரது மரணத்தின் பின்னர், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் அவரை "தென்னிந்-தியாவின் திரையுலகின் மார்லன் பிராண்டோ" என்று விவரித்தது
7/7

சிவாஜி கணேசனுக்கு இந்தியாவில் திரைப்படங்களுக்கான மிக உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. ஆர்ட்ரே டெஸ் ஆர்ட்ஸ் மற்றும் டெஸ் லெட்டெரஸின் செவாலியர் ஆன முதல் இந்திய நடிகரும் இவரே
Published at : 21 Jul 2021 11:56 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
உலகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion