மேலும் அறிய
Tamannaah Bhatia Photos : பூந்தோட்டம் போல் காட்சியளிக்கும் நடிகை தமன்னா!
Tamannaah Bhatia Photos : நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

தமன்னா
1/5

தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன் பிறகு பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் தமன்னா
2/5

அரண்மனை 4 ஆம் பாகத்திற்கு பின், ஸ்ட்ரீ 2 , வேதா உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்தார்
3/5

சினிமா நிகழ்ச்சிகளில் தனது காதலர் விஜய் வர்மாவுடன் ஒன்றாக காணப்படுகிறார்
4/5

இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் தமன்னா அடிக்கடி போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.
5/5

தற்போது, ஊதா நிற டிசைனர் உடை அணிந்து, பூத்தொட்டி போல் காட்சி அளிக்கிறார் தமன்னா. இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது
Published at : 04 Sep 2024 04:47 PM (IST)
Tags :
Tamannaah Bhatiaமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion