மேலும் அறிய
Mrunal Thakur : கருப்பு உடையில் மனதை களவாடி செல்லும் சீதாராமம் நடிகை மிருனாள் தாக்கூர்!
Mrunal Thakur : நடிகை மிருனாள் தாக்கூரின் அசத்தல் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை இங்கே காணலாம்.

மிருனாள் தாக்கூர்
1/7

கும் கும் பாக்யா தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை மிருனாள் தாக்கூர்.
2/7

சின்னத்திரையில் இருந்து பாலிவுட் திரைப்படங்களில் நடித்தார்.
3/7

அதன் பிறகு அவர் துல்கர் சலானுடன் இணைந்து சீதாராமம் திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.
4/7

தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
5/7

இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது.
6/7

இதனையடுத்து மிருனாள், ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
7/7

தற்போது மிருனாளின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
Published at : 26 Mar 2024 11:50 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
மதுரை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion