மேலும் அறிய

Yogi babu: பிரபலத்துடன் வாரத்துக்கு 2 முறை வீடியோ கால் பேசும் யோகி பாபு! யார் அந்த பிரபலம்?

நடிகர் யோகிபாபு இந்திய அளவில் புகழ்பெற்ற பிரபலம் ஒருவருடன் வாரம் இரண்டு முறை வீடியோ காலில் பேசும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நகைச்சுவை கலைஞராக உலா வருபவர் யோகிபாபு. ரஜினிகாந்த், விஜய், அஜித் என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளனர். இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ்  அணிக்கு இடையே நடந்த போட்டியில் இன்று அவர் சிறப்பு விருந்தினராக வர்ணனையின்போது பங்கேற்றார். 

வீடியோ கால்:

அப்போது, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்துடன் அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது, வர்ணனையாளர் முத்து நடிகர் யோகிபாபுவும், கிரிக்கெட் வீரர் நடராஜனும் மிகவும் நெருக்கமான நண்பர்கள் என்றும், வாரம் இரண்டு முறை வீடியோ காலில் பேசிக் கொள்வார்கள் என்றும், அப்போது ஒரு முறை தான் உடனிருந்ததாகவும் கூறினார். 

என் தம்பி போன்ற நடராஜன்:

இதுதொடர்பாக, ஸ்ரீகாந்த் நடிகர் யோகிபாபுவிடம் கேட்டபோது அதற்கு அவர் நடராஜன் என் கூட பிறந்த தம்பி என்று பதில் அளித்தார். நடிகர் யோகிபாபு கிரிக்கெட் வீரர் நடராஜன் மட்டுமின்றி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியுடனும் நெருக்கமான நட்பு கொண்டவர். தோனி தமிழில் தயாரித்த முதல் படத்தில் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அப்போது, தோனி தன்னுடைய பேட்டை யோகிபாபுவிற்கு பரிசாக வழங்கினார்.


Yogi babu: பிரபலத்துடன் வாரத்துக்கு 2 முறை வீடியோ கால் பேசும் யோகி பாபு! யார் அந்த பிரபலம்?

தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். பின்னர், இந்திய அணிக்கும் தேர்வாகி ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரிலும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

யோகி பாபு இந்த தகவல் மட்டுமின்றி தனக்கே உரித்தான பாணியில் பல்வேறு சுவாரஸ்யமான தகவலையும் பகிர்ந்தார். 33 வயதான தோனி இந்திய அணிக்காக 1 டெஸ்ட் ஆடி 3 விக்கெட்டுகளையும், 2 ஒருநாள் போட்டி ஆடி 3 விக்கெட்டுகளையும், 4 டி20 போட்டிகளில் ஆடி 7 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார். 61 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 67 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget