மேலும் அறிய
Ammu Abhirami : மீண்டும் படம் எடுங்க சார்.. ஜமா இயக்குநருக்கு கோரிக்கை வைத்த அம்மு அபிராமி!
Ammu Abhirami : ஜமா படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் அம்மு அபிராமி.

அம்மு அபிராமி
1/6

ராட்சசன் படத்தில் அம்முவாக நடித்த அபிராமிக்கு அம்மு அபிராமி என்ற அடையாளம் கிடைத்தது.
2/6

அதனை தொடர்ந்து அசுரன், யானை, தண்டட்டி, கண்ணகி, ஹாட்ஸ்பாட் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
3/6

குக் வித் கோமாளி 3 சீசனில் கலந்து கொண்ட இவர், அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் பார்திவ் மணியை காதலித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது
4/6

கடந்த வாரம் இவர் நடித்து இருந்த ஜமா படம் வெளியானது. பாரி இளவழகன் நடித்து இயக்கிய இப்படத்தில் இவருக்கே ஜோடியாக நடித்தார் அம்மு அபிராமி
5/6

இந்நிலையில், படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஷேர் செய்து “திருவண்ணாமலையிலே டாப்பு ஜமா ஜகா” என்ற கேப்ஷனை பதிவிட்டுள்ளார்
6/6

படப்பிடிப்பு நடந்த நாட்களை மிஸ் செய்வதாகவும் கூடிய விரைவில் மீண்டும் படம் எடுங்க சார் என்றும் பாரி இளவழகனிடம் கேட்டுக்கொண்டுள்ளார்
Published at : 05 Aug 2024 04:42 PM (IST)
Tags :
Ammu Abhiramiமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion