மேலும் அறிய
Dulquer Kalki 2898 AD : பிரபாஸின் பிரம்மாண்ட படத்தில் இணைகிறாரா மலையாள நடிகர் துல்கர் சல்மான்?
பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள கல்கி 2898 திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாக தகவல் பரவிவருகிறது.

கல்கி 2898 ஏடி
1/6

பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன் மற்றும் தீபிகா படுகோன் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் கல்கி 2898.
2/6

ஏற்கனவே இப்படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
3/6

பெரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பின், உலகம் தீய சக்தியால் கையகப்படுத்தப்படுகிறது. இதை மக்கள் எதிர்த்து போராடுவதே கதை.
4/6

இப்படத்தில் பிரபாஸின் தோற்றம் மார்வெல் திரையுலகின் அயர்ன் - மேன் கதாபாத்திரம் போல் இருந்தது.
5/6

அதனைத் தொடர்ந்து இப்படத்தை பற்றி நடிகர் துல்கர் சல்மான் நேர்காணல் ஒன்றில் பேசுகையில்,“இப்படத்தின் செட் மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இது நாக் அஸ்வினால் மட்டும் தான் முடியும்” என கூறியுள்ளார். அதேபோல் படத்தில் நீங்கள் இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு “அதை இப்போது என்னால் சொல்ல இயலாது”என்றுள்ளார்.
6/6

இதனையடுத்து இணையத்தில் நடிகர் துல்கர் சல்மான் கல்கி 2829 படத்தில் நடித்துள்ளார் என தகவல் பரவி வருகிறது.
Published at : 18 Aug 2023 05:18 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion