மேலும் அறிய
Ashish Vidyarthi : அறுவது வயதில் இரண்டாவது திருமணமா? வைரலாகும் கில்லி பட நடிகரின் திருமண புகைப்படங்கள்!
கில்லி படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்த ஆஷிஷ் வித்யார்த்தி இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்

திருமணம் செய்து கொண்ட ஆஷிஷ் வித்யார்த்தி
1/6

பாலிவுட் படங்களில் நடித்து வந்த ஆஷிஷ் வித்யார்த்தி, தில் படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
2/6

பின், விஜய்யின் கில்லி படத்தில் வேலுவின் அப்பாவாக நடித்து அசத்தினார். இந்த படத்தில் இவர் பேசிய வசனங்கள் இன்று வரை மீஸ் டெம்பிளேட்டாக இருந்து வருகிறது.
3/6

வயதானலும், உலகம் சுற்றும் வாலிபானாக ஃபுட் ரிவ்யூ செய்து ட்ரெண்டிங்கிள் இருந்து வந்தார்.
4/6

ஆஷிஷ் வித்யார்த்தி மொத்தம் 11 மொழிகளில், 500க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
5/6

தற்போது, ஆஷிஷ் தனது 60 வயதில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். ஆடை வடிவமைப்பாளர் மற்றும் தொழில் முனைவோருமான ரூபாலி பருவாவை திருமணம் செய்துகொண்டார்.
6/6

ஏற்கனவே ஆஷிஷ் வித்யார்த்தி ராஜோஷி பருவா என்பவரை மணந்து கொண்டார். இந்த முன்னாள் ஜோடிக்கு ஒரு மகன் இருக்கிறார்.
Published at : 26 May 2023 05:07 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion