மேலும் அறிய

Viral Video : சேலை கட்டி வந்த நண்பர்கள்..! மணப்பெண் தோழியாக மாறி அசத்தல்..! சிகாகோவில் ருசிகரம்...

அமெரிக்காவில் நடைபெற்ற இந்தியர்களின் திருமணத்திற்கு இரு ஆண்கள் சேலை கட்டி வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒவ்வொரு வாழ்விலும் மறக்க முடியாத அழகான தருணமாக அமைவது திருமணம். அந்த திருமணத்தை மறக்க முடியாத அழகான நினைவாக மாற்றுவதற்காக மணமக்களின் நண்பர்களும், உறவினர்களும் ஏராளமான வித்தியாசமான செயல்களை செய்வது வழக்கம். இணைய வளர்ச்சி பெற்ற இந்த காலத்தில் திருமண நிகழ்ச்சியின்போது, சந்தோஷத்தை தரும் வகையில் வித்தியாசமான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

சிகாகோவில் திருமணம் : 

அமெரிக்காவில் திருமணம் செய்து கொண்ட இந்தியர்கள் இருவரின் திருமணத்திலும் இதுபோன்ற நிகழ்வு அரங்கேறியுள்ளது. சிகாகோவில் வசித்து வந்த இந்தியர்கள் இருவர் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சியில், மணமகனின் நண்பர்கள் இருவர் தங்களது நண்பருக்கு வித்தியாசமான இன்ப அதிர்ச்சி அளிக்க முடிவு செய்தனர்.

View this post on Instagram
 
A post shared by Chicago Wedding Videographers (@paraagonfilms)

இதற்காக, அவர்கள் இருவரும் மணமகள் அணிந்திருப்பது போல சேலை அணிந்து, பெண்களைப் போலவே நடந்து மணமகளுக்கு மணப்பெண் தோழியாக உடன் வந்தனர். தனது நண்பர்கள் இருவரும் பெண்களைப் போல, சேலை அணிந்து தனது வருங்கால மனைவியுடன் வருவதை கண்ட மணமகன் ஆச்சரியத்தில் உறைந்ததுடன், வாய்விட்டு சிரித்தார்.

 சேலை கட்டி வந்த நண்பர்கள் : 

பின்னர், நண்பர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்திய மகளிர்களைப் போல அவர்கள் இருவரும் சேலை அணிந்து வந்திருந்தது இவர்கள் இருவருக்கும் மகளிர் ஒருவர் சேலை கட்ட உதவி செய்துள்ளார். இந்த சம்பவங்கள் அனைத்தையும் அந்த திருமணத்தை பதிவு செய்த போட்டோகிராப் நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியர்களின் திருமணத்தில் வெளிநாட்டு ஆண்கள் இருவர் சேலை கட்டிக்கொண்டு வந்தது பார்ப்பவர் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க : NASA Moon Mission: விண்ணில் சீறிப்பாய்ந்த நாசாவின் ஆர்டெமிஸ் 1.. புதிய அத்தியாயத்தை தொடங்கிய நாசா..

மேலும் படிக்க : G20 presidency 2023: ஜி 20 மாநாடு; இந்தியா சார்பில் பிரதமர் மோடியிடம் தலைமைப் பொறுப்பு ஒப்படைப்பு..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
Embed widget