மேலும் அறிய

பலே பலே.. டிக்கெட் எடுக்காமல் பெற்றோருக்கு டிமிக்கி கொடுத்த 9 வயது சிறுவன்.. நாடு நாடாக உலகம் சுற்றிய அதிசயம்!

பிரேசிலில் உள்ள ஒன்பது வயது சிறுவன் ஒருவன் தன்னந்தனியாக 2700 கிலோமீட்டர் பயணம் செய்த நிகழ்வு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேபிஸ் டே அவுட் திரைப்படத்தை நீங்கள் பார்த்திருந்தால், ஒரு குழந்தை தற்செயலாக நகரம் முழுவதும் தனியாக சுற்றித் திரிந்த விதம் அனைவரையும் ரசிக்கும்படியாக செய்தது. அதேபோல், பிரேசிலைச் சேர்ந்த 9 வயது சிறுவன், டிக்கெட் இல்லாமல் விமானத்தில் பதுங்கியிருந்து தனது வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 3,000 கிலோமீட்டர் தூரம் தனியாகப் பயணம் செய்துள்ளார். இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனம் அளித்த அறிக்கையின்படி, சிறுவன் இமானுவேல் மார்க்வெஸ் டி ஒலிவேரா கடந்த சனிக்கிழமை காலை வடமேற்கு பிரேசிலில் உள்ள மனாஸில் உள்ள தனது வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த சிறுவனின் தாயார் டேனியல் மார்க்ஸ் நேரடியாக காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். 

இதையடுத்து, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அந்த சிறுவன் தொலைந்து இரண்டு மணி நேரம் கழித்தே அவரது அவரது தாயார் கண்டுபிடித்ததாகவும், இமானுவேல் ஏற்கனவே விமான நிலையத்திற்குச் சென்றுவிட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து, அந்த சிறுவனின் தாயார் கூறியதாவது : "நான் காலை 5:30 மணிக்கு எழுந்து, எப்பொழுது போல அவனை பார்க்க அவரது அறைக்குச் சென்றேன், அப்போதுதான் டேனியல் தன் மகன் தன் அறையில் இல்லை என்பதை உணர்ந்தான். "நான் பீதி அடைய ஆரம்பித்தேன்," என்று குறிப்பிட்டார். 


பலே பலே.. டிக்கெட் எடுக்காமல் பெற்றோருக்கு டிமிக்கி கொடுத்த 9 வயது சிறுவன்.. நாடு நாடாக உலகம் சுற்றிய அதிசயம்!

தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், இமானுவேல் லாடம் விமானத்தில் ஏறி தனது வீட்டிலிருந்து 2,698 கி.மீ. அவர் வடமேற்கு பிரேசிலில் உள்ள மனாவ்விலிருந்து தென்கிழக்கு மாநிலமான சாவ் பாலோவில் அமைந்துள்ள குவாருல்ஹோஸ் நகருக்கு பயணம் செய்துள்ளார். மேலும், விமான டிக்கெட் வாங்காமலேயே இமானுவேல் பயணம் செய்ததாகவும், டிக்கெட் இல்லாமல் விமானத்தில் செல்வதற்கான வழிகளை கூகுளில் பார்த்து பயணம் செய்ததாகவும் தெரிய வந்துள்ளது. காணாமல் போன அந்த சிறுவன் நாட்டின் மறுகரைக்கு வந்துவிட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இமானுவேல் பயணச்சீட்டு, பயண ஆவணங்கள் அல்லது லக்கேஜ்கள் இல்லாமல் விமானத்தில் ஏறிய வழியைத் தேட மனாஸ் விமான நிலைய நிர்வாகத்தால் இப்போது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், உள்ளூர் போலீசார் விமான நிலையத்தில் இருந்து சிசிடிவி காட்சிகளை ஸ்கேன் செய்து இந்த விஷயத்தை விசாரித்து வருகின்றனர். காவல்துறையின் கூற்றுப்படி, இமானுவேல் தனது மற்ற குடும்ப உறுப்பினர்களைப் பார்க்க குறுக்கு நாடு பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்து இந்த பயணத்தை தொடர்ந்துள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7400
Active
11967
Recovered
87
Deaths
Last Updated: Sat 14 June, 2025 at 04:00 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Ahmedabad Flight Crash: விமானியே சொல்லி இருக்கார்.. நொறுங்கும் முன் ”விமானத்தில் இதுதான் பிரச்னையாம்”
Ahmedabad Flight Crash: விமானியே சொல்லி இருக்கார்.. நொறுங்கும் முன் ”விமானத்தில் இதுதான் பிரச்னையாம்”
TNPSC Group-1: 72 பணியிடங்களுக்கு 2.49 லட்சம் பேர் போட்டி - குரூப் 1 தேர்வு, செய்யக்கூடாதவை லிஸ்ட்
TNPSC Group-1: 72 பணியிடங்களுக்கு 2.49 லட்சம் பேர் போட்டி - குரூப் 1 தேர்வு, செய்யக்கூடாதவை லிஸ்ட்
Ahmedabad plane crash: நிம்மதியை பறித்த அகமதாபாத் விபத்து.. 222 உடல்களை அடையாளம் காண்பதில் சவால் - கண்ணீரில் உறவினர்கள்
Ahmedabad plane crash: நிம்மதியை பறித்த அகமதாபாத் விபத்து.. 222 உடல்களை அடையாளம் காண்பதில் சவால் - கண்ணீரில் உறவினர்கள்
Israel Iran War: ”ஈரான் மேல பறப்போம், ஒன்னும் பண்ண முடியாது” இஸ்ரேலால் அணு ஆயுத ஒப்பந்தம் ரத்து
Israel Iran War: ”ஈரான் மேல பறப்போம், ஒன்னும் பண்ண முடியாது” இஸ்ரேலால் அணு ஆயுத ஒப்பந்தம் ரத்து
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MDMK Join ADMK BJP Alliance | பாஜக கூட்டணியில் மதிமுக?அதிர்ச்சியில் திமுக! எல்.முருகன் ட்விஸ்ட்”PHOTO-க்கு போஸ் மட்டும் தான்”ஆய்வுக்கு வந்த MLA அடித்து விரட்டிய பொதுமக்கள்Anirudh Kavya Maran Marriage : அனிருத்-க்கு திருமணம்?காவ்யா மாறனுடன் காதல்! SECRET உடைத்த பிரபலம்”நமக்கு எதுக்கு அதிக சீட்” வார்னிங் கொடுத்த அமித்ஷா! EPS-ஐ வைத்து மோடியின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ahmedabad Flight Crash: விமானியே சொல்லி இருக்கார்.. நொறுங்கும் முன் ”விமானத்தில் இதுதான் பிரச்னையாம்”
Ahmedabad Flight Crash: விமானியே சொல்லி இருக்கார்.. நொறுங்கும் முன் ”விமானத்தில் இதுதான் பிரச்னையாம்”
TNPSC Group-1: 72 பணியிடங்களுக்கு 2.49 லட்சம் பேர் போட்டி - குரூப் 1 தேர்வு, செய்யக்கூடாதவை லிஸ்ட்
TNPSC Group-1: 72 பணியிடங்களுக்கு 2.49 லட்சம் பேர் போட்டி - குரூப் 1 தேர்வு, செய்யக்கூடாதவை லிஸ்ட்
Ahmedabad plane crash: நிம்மதியை பறித்த அகமதாபாத் விபத்து.. 222 உடல்களை அடையாளம் காண்பதில் சவால் - கண்ணீரில் உறவினர்கள்
Ahmedabad plane crash: நிம்மதியை பறித்த அகமதாபாத் விபத்து.. 222 உடல்களை அடையாளம் காண்பதில் சவால் - கண்ணீரில் உறவினர்கள்
Israel Iran War: ”ஈரான் மேல பறப்போம், ஒன்னும் பண்ண முடியாது” இஸ்ரேலால் அணு ஆயுத ஒப்பந்தம் ரத்து
Israel Iran War: ”ஈரான் மேல பறப்போம், ஒன்னும் பண்ண முடியாது” இஸ்ரேலால் அணு ஆயுத ஒப்பந்தம் ரத்து
Temba Bavuma: அங்கொருவன் வந்துருக்கானே... நிறவெறிக்கு செருப்படி தந்த தெம்பா பவுமா! ஆறா வடுவிற்கு அழகான மருந்து!
Temba Bavuma: அங்கொருவன் வந்துருக்கானே... நிறவெறிக்கு செருப்படி தந்த தெம்பா பவுமா! ஆறா வடுவிற்கு அழகான மருந்து!
2026 தேர்தலில் வெடித்து சிதறும் போது தி.மு.க., பஸ்பம் ஆகிவிடும் - முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ!
2026 தேர்தலில் வெடித்து சிதறும் போது தி.மு.க., பஸ்பம் ஆகிவிடும் - முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ!
Stalin Vs Annamalai: “மத்திய அரசு திட்டங்களுக்கு நாச்சியப்பன் கடையில் திமுக பெயரை பொறிப்பது இனி நடக்காது“- அண்ணாமலை
“மத்திய அரசு திட்டங்களுக்கு நாச்சியப்பன் கடையில் திமுக பெயரை பொறிப்பது இனி நடக்காது“- அண்ணாமலை
SBI Reduces Interests: SBI-ல கடன் வாங்கியிருக்கீங்களா.? அப்போ இந்த செய்திய முதல்ல படிங்க - வட்டி குறையுது
SBI-ல கடன் வாங்கியிருக்கீங்களா.? அப்போ இந்த செய்திய முதல்ல படிங்க - வட்டி குறையுது
Embed widget