மேலும் அறிய

America Gunshot: அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சுட்டுக்கொலை...! நடந்தது என்ன?

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.

America Gunshot : அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தது பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.

அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மட்டும் அமெரிக்காவில் 18 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளது.  இந்தத் துப்பாக்கி சுடுதல் சம்பவத்தில் சிலர் உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. 

5 பேர் உயிரிழப்பு

கடந்த வெள்ளிக்கிழமை டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிக் சூடு நடத்தப்பட்டதில் 8 வயதுடைய குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தை காவல்துறை அறிக்கை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11.31 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. 

இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 5 பேரின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்,”டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள சோனியா அர்ஜென்டினா குஸ்மான் (25), டயானா வெலாஸ்குவேஸ் (21), ஜூலிசா மோலினா ரிவேரா (31), ஜோஸ் காசரெஸ் (18), டேனியல் என்ரிக் லாசோ (8) என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்திருக்கலாம். சந்தேகத்தின்படி அவரை தேடி வருவதாக" போலீசார் தெரிவித்தனர்.

அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்

அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மட்டும் அமெரிக்காவில் 18 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட டென்னிசி, நாஷ்வில்லில் உள்ள ஒரு தனியார் கிறிஸ்தவ பள்ளியில் நேற்று ஒரு பெண் துப்பாக்கிச் சூடு நடத்தியத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

மேலும் படிக்க

Twitter: ட்விட்டரில் செய்தி படிப்பவரா நீங்கள்..? இனி அடுத்த மாதத்தில் இருந்து கட்டணம் - எலான் மஸ்க் அடுத்த அதிரடி..!

Watch Video: ஓடும் பேருந்தில் மயங்கிய ஓட்டுநர்.. 68 உயிர்களை காப்பாற்றிய 7ம் வகுப்பு சிறுவன்..! என்ன நடந்தது?

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL MI vs PBKS Qualifier 2: ஸ்ரேயாஸ் எனும் சிங்கம்.. மும்பையே முடிச்சுவிட்ட பஞ்சாப்! இறுதிப்போட்டியில் ப்ரீத்தி ஜிந்தா பாய்ஸ்!
IPL MI vs PBKS Qualifier 2: ஸ்ரேயாஸ் எனும் சிங்கம்.. மும்பையே முடிச்சுவிட்ட பஞ்சாப்! இறுதிப்போட்டியில் ப்ரீத்தி ஜிந்தா பாய்ஸ்!
இளைஞர்களை ஏமாற்ற வரும் விஜய்.. மறைமுகமாக தாக்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இளைஞர்களை ஏமாற்ற வரும் விஜய்.. மறைமுகமாக தாக்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சாதியை அழிக்க முடியுமா? பிராமணர்கள் நிகழ்ச்சியில் தேவேந்திர பட்னாவிஸ் பளீச்
சாதியை அழிக்க முடியுமா? பிராமணர்கள் நிகழ்ச்சியில் தேவேந்திர பட்னாவிஸ் பளீச்
மதுரை மாவட்டம் நீங்கள் விரல் நீட்டுகின்ற திசை நோக்கி பயணிக்கும் - அமைச்சர் மூர்த்தி பேச்சு
மதுரை மாவட்டம் நீங்கள் விரல் நீட்டுகின்ற திசை நோக்கி பயணிக்கும் - அமைச்சர் மூர்த்தி பேச்சு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL MI vs PBKS Qualifier 2: ஸ்ரேயாஸ் எனும் சிங்கம்.. மும்பையே முடிச்சுவிட்ட பஞ்சாப்! இறுதிப்போட்டியில் ப்ரீத்தி ஜிந்தா பாய்ஸ்!
IPL MI vs PBKS Qualifier 2: ஸ்ரேயாஸ் எனும் சிங்கம்.. மும்பையே முடிச்சுவிட்ட பஞ்சாப்! இறுதிப்போட்டியில் ப்ரீத்தி ஜிந்தா பாய்ஸ்!
இளைஞர்களை ஏமாற்ற வரும் விஜய்.. மறைமுகமாக தாக்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இளைஞர்களை ஏமாற்ற வரும் விஜய்.. மறைமுகமாக தாக்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சாதியை அழிக்க முடியுமா? பிராமணர்கள் நிகழ்ச்சியில் தேவேந்திர பட்னாவிஸ் பளீச்
சாதியை அழிக்க முடியுமா? பிராமணர்கள் நிகழ்ச்சியில் தேவேந்திர பட்னாவிஸ் பளீச்
மதுரை மாவட்டம் நீங்கள் விரல் நீட்டுகின்ற திசை நோக்கி பயணிக்கும் - அமைச்சர் மூர்த்தி பேச்சு
மதுரை மாவட்டம் நீங்கள் விரல் நீட்டுகின்ற திசை நோக்கி பயணிக்கும் - அமைச்சர் மூர்த்தி பேச்சு
என்னை யாரும் இயக்கவில்லை... எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு - ராமதாஸ்
என்னை யாரும் இயக்கவில்லை... எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு - ராமதாஸ்
ADMK RajyaSabha Candidates: அடித்து ஆடும் எடப்பாடி - கூட்டணி கட்சிகளுக்கு ”நோ”, ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர்கள் அறிவிப்பு
ADMK RajyaSabha Candidates: அடித்து ஆடும் எடப்பாடி - கூட்டணி கட்சிகளுக்கு ”நோ”, ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர்கள் அறிவிப்பு
அறிவாலயத்தை மதுரையில் இடம் மாற்றம் செய்ததால் மதுரைக்கு என்ன லாபம் - ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு
அறிவாலயத்தை மதுரையில் இடம் மாற்றம் செய்ததால் மதுரைக்கு என்ன லாபம் - ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு
Thug Life: கர்நாடகாவில் தக்ஃலைப் படத்திற்கு தடை.. கமல் மன்னிப்பு கேட்டால்தான் ரிலீஸ் பண்ணுவாங்களாம்!
Thug Life: கர்நாடகாவில் தக்ஃலைப் படத்திற்கு தடை.. கமல் மன்னிப்பு கேட்டால்தான் ரிலீஸ் பண்ணுவாங்களாம்!
Embed widget