அலர்ட் மக்களே ! விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மின் தடை... எந்தெந்த பகுதிகள் தெரியுமா ?
Villupuram Power Shutdown (16.09.2024): விழுப்புரம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
![அலர்ட் மக்களே ! விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மின் தடை... எந்தெந்த பகுதிகள் தெரியுமா ? Power Shutdown Tomorrow 16-09-2024 Villupuram Power Outage Areas September Sixteen அலர்ட் மக்களே ! விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மின் தடை... எந்தெந்த பகுதிகள் தெரியுமா ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/14/656c212d50491dde6fcabbd6fcbb7bcd1726332870224113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம் K.K.ரோட்டில் நெடுஞ்சாலைத் துறையால் சாலை விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்படயிருப்பதால் அன்றைய தினம் காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின் தடை ஏற்படும் மின் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், நாளை 16.09.2024 ( திங்கள் கிழமை ) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்து. பொதுமக்கள் தங்களுக்கு மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறு மின்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
கேகே ரோடு, சாலாமேடு,வாரியார் தோட்டம், காமராஜர் நகர், சின்னப்பநகர், EB காலனி, ஜீவராஜ் நகர், துரையரசன் நகர், kk நகர், NNGO நகர், சீனுவாசன் நகர், ஆசாகுளம், எழில்நகர், ராமகிருஷ்ணா நகர்,NSK நகர் ஆகிய இடங்களில் மின்சார விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)