வாட்ஸ் ஆப் ஆபாச பேச்சு புகாரில் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு

திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கே.என். நேரு மீது முசிறி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு

FOLLOW US: 

திமுக சார்பில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கே.என். நேரு மீது முசிறி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் நேற்றோடு நிறைவடைந்த நிலையில் நாளை நடக்கவிருக்கும் வாக்கெடுப்புக்கான பணி முழுவீச்சில் நடந்து வருகின்றது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வாட்ஸ்ஆப்பில் ஆபாசமாக பேசியதாக கூறி கே.என் நேரு மீது தேர்தல் அதிகாரிகள் புகார் அளித்தனர். 

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">கொளத்தூர், சேப்பாக்கம், திருச்சி மேற்கு, காட்பாடி, திருவண்ணாமலை தொகுதிகளில் அதிக பணப்பட்டுவாடா நடைபெறுவதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் - தேர்தல் ஆணையத்தில் கழகத்தின் சார்பில் மாண்புமிகு அமைச்சர் திரு. ஜெயக்குமார் அவர்கள் கடிதம்.</p>&mdash; AIADMK (@AIADMKOfficial) <a href="https://twitter.com/AIADMKOfficial/status/1378967925495762944?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>April 5, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இந்நிலையில் அதிகாரிகள் அந்த புகாரின் அடிப்படையில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கே.என். நேரு மீது முசிறி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு முக்கிய செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பதிவில் 
'கொளத்தூர், சேப்பாக்கம், திருச்சி மேற்கு, காட்பாடி, திருவண்ணாமலை தொகுதிகளில் அதிக பணப்பட்டுவாடா நடைபெறுவதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் - தேர்தல் ஆணையத்தில் கழகத்தின் சார்பில் மாண்புமிகு அமைச்சர் திரு. ஜெயக்குமார் கடிதம்' அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

Tags: dmk aiadmk KN Nehru case filed against nehru trichy kn nehru

தொடர்புடைய செய்திகள்

சோனியா காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

சோனியா காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

‛கோயில் நிலத்தை அபகரித்தேனா...’ மாஜி அமைச்சர் பாஸ்கரன் கொந்தளிப்பு!

‛கோயில் நிலத்தை அபகரித்தேனா...’ மாஜி அமைச்சர் பாஸ்கரன் கொந்தளிப்பு!

Rajinikanth : நாளை மறுநாள் அமெரிக்க செல்கிறார் ரஜினிகாந்த்..!

Rajinikanth : நாளை மறுநாள் அமெரிக்க செல்கிறார் ரஜினிகாந்த்..!

CV Shanmugam on Sasikala: சசிகலாவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

CV Shanmugam on Sasikala: சசிகலாவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

’அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி’ சசிகலாவிற்கு எதிராக தீர்மானம்..!

’அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி’ சசிகலாவிற்கு எதிராக  தீர்மானம்..!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதிப்பு என்ன தெரியுமா?

லாக்டவுனில் இத்தனை கோடி இந்தியர்களுக்கு கண் பார்வை பாதிப்பா? ஆய்வில் அதிர்ச்சிச் தகவல்..

லாக்டவுனில் இத்தனை கோடி இந்தியர்களுக்கு கண் பார்வை பாதிப்பா? ஆய்வில் அதிர்ச்சிச் தகவல்..

கொரோனா 2-ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு 7.6 மடங்கு அதிக பாதிப்பு : ICMR ஆய்வில் தகவல்..!

கொரோனா 2-ஆம் அலையில் கர்ப்பிணிகளுக்கு 7.6 மடங்கு அதிக பாதிப்பு : ICMR ஆய்வில் தகவல்..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!

Jagame Thandhiram : ஜகமே தந்திரம் - ஆஃபாயில் அரசியலின் ஆபத்து..!