மேலும் அறிய

Kerala: ஹாலிடே டூர் போறீங்களா? அப்ப இங்க போங்க.. தேக்கடி ட்ரீ ஹவுஸ் ஒரு விசிட்..!

Thekkadi Tree House : கொச்சின் விமான நிலையத்திலிருந்து மூணாறு நகர பகுதியில் உள்ள மூணார் ஹாலிடேஸ் ரிசார்ட்டை அடைய சுமார் 4.5 மணிநேரம் ஆகும்.

மூணாறு தேயிலைத் தோட்டங்கள் மற்றும் தேக்கடி மர வீடு ஆகியவற்றை மையமாகக் கொண்ட இடம் தான் மூணார் ஹாலிடேஸ். கொச்சின் விமான நிலையத்திலிருந்து மூணாறு நகர பகுதியில் உள்ள மூணார் ஹாலிடேஸ் ரிசார்ட்டை அடைய சுமார் 4.5 மணிநேரம் ஆகும். இங்கிருந்து, காலை விமானம் மூலம் பயணம் செய்யலாம். இங்கு வருபவர்கள் மூணாறுக்கு அருகிலுள்ள ஏதேனும் ஒரு விமான நிலையத்தை அடைந்ததும் அங்கிருக்கும் பணியாளர்கள் சுற்றுலா பயணிகளை வரவேற்பர்.

Kerala: ஹாலிடே டூர் போறீங்களா? அப்ப இங்க போங்க.. தேக்கடி ட்ரீ ஹவுஸ் ஒரு விசிட்..!

மூணாறு செல்லும் வழி

சீயப்பாரா மற்றும் வாலாரா போன்ற நீர்வீழ்ச்சிகள் வழியாக மூணாறுக்குச் செல்லும் பாதை உள்ளது. கடைசி 30 கி.மீ. தேயிலைத் தோட்டங்களுக்கு இடையில் மிகவும் அழகிய பயணமாகும். மூணாரின் அழகை ரசித்து, மூணாரின் குளிர்ந்த காலநிலையை அனுபவிக்க மூணார் ஹாலிடேஸ் போன்ற ரிசார்ட்டுகளில் தங்கலாம். மூணாரில் எங்கும் நிறைந்திருக்கும் தேயிலைத் தோட்டங்களுக்கு இடையில் நடந்து ரிலாக்ஸ் செய்யலாம், காலை உணவுக்குப் பிறகு மூணாறில் உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுடன் அன்றைய நாளை கொண்டாடலாம்.

Kerala: ஹாலிடே டூர் போறீங்களா? அப்ப இங்க போங்க.. தேக்கடி ட்ரீ ஹவுஸ் ஒரு விசிட்..!

பிரிட்டிஷ் ஆதிக்கம்

மூணாறு மலைவாசஸ்தலம் ஒரு காலத்தில் தென்னிந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கோடைகால வாசஸ்தலமாக இருந்தது. அரிய வகை மலை ஆடுகளான "நீலகிரி தஹ்ர்ஸ்"  போன்ற விலங்குகளை பார்க்க. மூணாறில் உள்ள ராஜமலை அல்லது இரவிகுளம் தேசிய பூங்கா அனைவருக்கும் பிடித்த ஒரு இடமாகும். எக்கோ பாயிண்ட், அட்டுக்காடு நீர்வீழ்ச்சி , லாக்ஹார்ட் கேப் மற்றும் மாட்டுப்பட்டி அணை ஆகியவற்றைப் பார்வையிடுவது உட்பட  அனைத்து வசதிகளும் உள்ளது.

ட்ரீஹவுஸ் (ஒரு மர வீடு)

மூணாற்றிலிருந்து திரும்பும் சுற்றுலா பயணிகள் தேக்கடியில் உள்ள ட்ரீஹவுஸில் தங்கலாம். மூணாறில் குளிர்ந்த காற்றுடன் இயற்கையான ரம்மியமான இரவு பொழுதை கழித்த பின் காலை உணவுக்குப் பிறகு, மூணாறிலிருந்து கிளம்பி தேக்கடிக்குச் சென்று தேக்கடியில் உள்ள ஒரு மர ட்ரீஹவுஸில் தங்கலாம். பெரியார் புலிகள் சரணாலயத்திற்கு அருகில் 8 ஏக்கர் அடர்ந்த காடுகளில் அமைந்துள்ள ஒரு ட்ரீஹவுஸ் தேக்கடியில் வனப்பகுதியில் உள்ளது. ட்ரீஹவுஸை சென்றடைய காடுகளுக்குள் மலையேற்றம் மூலம் மட்டுமே செல்ல முடியும், குறிப்பாக ட்ரீஹவுஸ்க்கு செல்வோர்கள் மாலை 5 மணிக்கு முன் ட்ரீஹவுஸை அடைய வேண்டும்.

இதையும் படிக்க : Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!

இங்கு காட்டெருமைகள், பன்றிகள் மற்றும் மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் வருவோர்களை  வரவேற்கத் தயாராக இருக்கும். ட்ரீஹவுஸ்க்கு செல்லும் வழி உங்களுக்கு ஆச்சரியமான நடைப்பயணத்தை வழங்கக்கூடும்.  நடை பயணத்தின் போது காடுகளின் அழகிய இயற்கையின் அற்புதமான நறுமணத்தை அனுபவிக்கலாம். செல்லும் வழியில்  இனிமையான இயற்கை ஊற்று நீரில் குளித்து மகிழலாம். காற்று மற்றும் சூரிய சக்தியால் உருவாக்கப்படும் ஒரே ஆற்றல் வளங்கள். இயற்கையுடன் நெருங்கிச் சென்று, யாம், மரவள்ளிக்கிழங்கு மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்குகளால் ஆன கவர்ச்சிகரமான உள்ளூர் உணவு வகைகளை உண்டு மகிழலாம்.

Kerala: ஹாலிடே டூர் போறீங்களா? அப்ப இங்க போங்க.. தேக்கடி ட்ரீ ஹவுஸ் ஒரு விசிட்..!

ட்ரீஹவுஸ் அனுபவம்

தேக்கடியில் உள்ள ட்ரீஹவுஸில் இரவு தங்க, தேக்கடியில் ஒரு நாள் முழுவதும் சாகச பயணத்திற்கும் அனுபவத்திற்கும் தயாராகலாம். காலை முதல் மாலை வரை நடைபெறும் நிகழ்ச்சி. ரிசார்ட்டில் இருந்து அதிகாலையில் தொடங்கி தேக்கடி ஏரிக்கரையிலிருந்து காட்டுக்குள் 45 நிமிட மலையேற்றத்தைத் தொடங்க வேண்டும், அங்கு வனக் காவலர்கள் மற்றும் வழிகாட்டிகள் உங்களை ராஃப்டிங் மற்றும் மலையேற்றப் பயணத்தின் மூலம் அழைத்துச் செல்வார்கள். இந்தக் காவலர்களில் சிலர் காட்டு வேட்டைக்காரர்களாக இருந்தனர், அவர்கள் காட்டின் பாதுகாவலர்களாக மாறினர். ராஃப்டிங் பயணம் காடுகளால் சூழப்பட்ட மலைகளின் பரந்த காட்சியின் அனுபவம் நமக்கு புது அனுபவத்தை தரும். பயணம் 3 மணி நேரம் நீடிக்கும்.  நடந்து செல்லும் போது ஏரியின் எல்லைகளில் யானைகள் மற்றும் மான்களையும் நீங்கள் பார்க்கலாம். 

காலை உணவுக்குப் பிறகு தேக்கடியில் உள்ள ரிசார்ட்டிலிருந்து புறப்பட்டு, கொச்சி விமான நிலையத்திற்கு விமானத்தில் வீடு திரும்புங்கள். கேரளாவில் சாகசம் நிறைந்த மூணாறு தேயிலைத் தோட்டங்கள் மற்றும் தேக்கடி மர வீடு விடுமுறையை அனுபவித்து மகிழ்ந்தீர்கள். நேரம் அனுமதித்தால் கொச்சியில் சில சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள கொச்சியிலிருந்து ஒரு மாலை நேர விமானப் பயணத்திற்கு முன்பதிவு செய்யுங்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
TN WEATHER: அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Embed widget