மேலும் அறிய

7 AM Headlines: இன்று மக்களவை தேர்தல் முடிவுகள்.. கருணாநிதிக்கு மோடி புகழாரம்.. இன்றைய ஹெட்லைன்ஸ்!

Headlines: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • 101வது பிறந்தநாள் கொண்டாட்டம்; கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை - தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
  • அரும்பாக்கம் மருத்து குடோனில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 800 பாட்டில் தாய்ப்பால், பவுடர் பறிமுதல்; சட்டவிரோதமாக விற்ற நிறுவனம் மீது நடவடிக்கை
  • தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாக பாஜக வெளியிட்ட விளம்பரம் - ஜெயக்குமார் கண்டனம்
  • சென்னை விமான நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
  • இன்று,  தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்
  • கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் காவல் நிலையம் அருகே உள்ள 200-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தீயில் எரிந்து சாம்பலாயின.
  • தமிழ்நாடு மற்றும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் - கருணாநிதிக்கு பிரதமர் மோடி புகழாரம்
  • தமிழகத்தில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் நேற்று முதல் சுங்கக் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது.
  • கலைஞர் இருந்த செய்ய வேண்டிய செயலை, அவரது மகனாக இருந்து செய்து வருகிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். 

இந்தியா: 

  • மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது யார்..? பாஜக - இந்தியா கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி
  • வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டால் உடனே தலையிட வேண்டும் - குடியரசு தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம் 
  • கட்டணக்கொள்ளை மட்டுமே இலக்கு; 70% சுங்கச்சாவரிகளில் அடிப்படை வசதிகள் இல்லை, விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை - சாலை மேம்பாட்டு அமைப்புகள் குற்றச்சாட்டு
  • ஜாதி, மதம், மொழிரீதியாக வாக்குகள் சேகரிப்பதை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய ஆணையம் அமைக்க கோரிய வழக்கு - தேர்தல் ஆணையம் பதில்தர உயர்நீதிமன்றம் உட்த்தரவு
  • 32 தொகுதிகளில் 21ல் வெற்றி; சிக்கிம் முதலமைச்சர் தமாங் ஆளுநருடன் சந்திப்பு - ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
  • டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் தேர்தல் முடிவுகளுக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  • டெல்லி தாஜ் எக்ஸ்பிரஸ் ரயிலில் நான்கு பெட்டிகள் தீ பிடித்து எரிந்துள்ளது. நல்வாய்ப்பாக பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.

மேலும் படிக்க : TN Lok Sabha Election Results 2024 LIVE: வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு! 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை!

உலகம்:

  • டிக்-டாக்கில் எண்ட்ரியான ட்ரம்ப்; ஒரே நாளில் 3- லட்சம் பேர் பின் தொடர்ந்தனர்.
  • இஸ்ரேலுக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் வழக்கில் சேர சர்வதேச நீதிமன்றத்தில் பாலஸ்தீன அரசு விண்ணப்பம்.
  • மெக்ஸிகோவின் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் தேர்வு. வன்முறை வழக்குகளில் இருந்து இம்ரான்கான் விடுதலை.
  • இஸ்ரேலியர்கள் நாட்டிற்குள் நுழைய தடை; மாலத்தீவு முடிவு. 

மேலும் படிக்க: Lok Sabha Election Results 2024 LIVE: இனிப்புகளுடன் தயாராகும் பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள்!

விளையாட்டு: 

  • 2024 டி20 உலகக் கோப்பை : ஸ்காட்லாந்து - இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்.
  • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட், ஒலிம்பிக் போட்டிகள் தூர்தர்ஷனில் ஒளிபரப்பு.
  • மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா மீதான இடைநீக்கம் ரத்து. இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம்.
  • நார்வே செஸ் போட்டி: 6வது சுற்றில் பிரக்ஞானந்தா, வைஷாலி தோல்வி. பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்கவில்லை என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
  • டி20 உலகக் கோப்பை: இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா. 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. நடந்தது என்ன?
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
கொடைக்கானலில் வேன் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்; திருமண நிகழ்விற்கு சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்
கொடைக்கானலில் வேன் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்; திருமண நிகழ்விற்கு சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்
Embed widget