மேலும் அறிய

Virat Kohli Injured : காயமடைந்த விராட் கோலி... இறுதிப்போட்டியில் களமிறங்குவாரா? கலக்கத்தில் ரசிகர்கள்

Virat Kohli : பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக விளையாடி, இந்தியாவின் இறுதிப் போட்டிக்கான பயணத்தில் கோலி முக்கிய பங்கு வகித்தார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டிக்கு முன்பாக பயிற்சியின்  போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி காயமடைந்ததாக கூறப்படுகிறது. 

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: 

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று துபாயில் மோதவுள்ளது. இதற்காக இரு அணியினரும் தீவிர வலைப்பயிற்சியில் கடந்த இரண்டு நாட்களாக ஈடுப்பட்டு வந்தனர். 2000 ஆம் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதி மோதலுக்கு பின்பு இரு அணிகளும் தற்போது இறுதிப்போட்டியில் மோதவுள்ளது. 

கோலி காயம்: 

வெள்ளிக்கிழமை நடைபெற்ற வலைப் பயிற்சியின் போது, ​​இந்திய அணியிம் மூத்த வீரர் கோலி தீவிர வலைப்பயிற்சியில் ஈடுப்பட்டார். அப்போது வேகப்பந்து வீச்சாளரை எதிர்கொண்டு பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது காயம் ஏற்பட்டது. அவரது முழங்காலுக்கு அருகில் பந்து தாக்கப்பட்டதால், பயிற்சியில் இருந்து பாதியிலேயே திரும்பும் நிலை ஏற்ப்பட்டது. இந்திய பிசியோதெரபிஸ்டுகள் அவருக்கு சிகிச்சை அளிக்க விரைந்து வந்து, ஸ்ப்ரே தடவி, பாதிக்கப்பட்ட பகுதியை ஒரு கட்டுப் போட்டு சுற்றினர்.

இதையும் படிங்க: IND vs NZ: ரோகித் பாய்ஸ் ”உசுர கொடுத்து ஓடனும், கேட்ச் பிடிக்கணும்” - NZ-ஐ வீழ்த்த இந்தியா செய்ய வேண்டியவை

அதன் பிறகு அசௌகரியம் இருந்தபோதிலும், கோஹ்லி மைதானத்திலேயே இருந்து, மீதமுள்ள பயிற்சி அமர்வை உன்னிப்பாகக் கவனித்தார். அவர் பயிற்சியை கவனித்தது அவரது சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு காயம் பெரியதல்ல என்பதை உறுதிப்படுத்தியது. பின்னர், கோலி நன்றாக இருப்பதாகவும், இறுதிப் போட்டிக்கு அவர் தயாராக இருப்பார் என்றும் இந்திய நிர்வாகம் உறுதிப்படுத்தியது.

சாம்பியன்ஸ் டிராபியில் கோலி: 

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக விளையாடி, இந்தியாவின் இறுதிப் போட்டிக்கான பயணத்தில் கோலி முக்கிய பங்கு வகித்தார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்டமிழக்காமல் 100 ரன்களும், முக்கியமான அரையிறுதிப்போட்டியில் 84 ரன்களும் அடித்து இந்தியாவை கடினமான சூழ்நிலைகளில் இருந்து மீட்டு, சேஸ் மாஸ்டர் என்ற அவரது பெயரை மீண்டும் நிரூப்பித்து காட்டினார். 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Asia Cup 2027: ஆசிய கோப்பை அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
ஆசிய கோப்பை 2027 அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget