மேலும் அறிய
நீலகிரி கூடலூர் மலைப்பகுதியில் 25 பேர் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து.!

நீலகிரி கூடலூர் மலைப்பகுதியில் 25 பேர் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து.!
Source : ABPLive
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 25 பேர் சென்ற வேன், 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விப்பத்துக்குள்ளாகியுள்ளது. திருமன நிச்சயத்திற்காக சென்ற போது, இந்த விபத்து நிகழ்ந்தததாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
அரசியல்
கிரிக்கெட்
தமிழ்நாடு
அரசியல்





















