மேலும் அறிய

Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 

Kuthambakkam Bus Stand Update: " குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வருகின்ற ஜூன் மாதம் முதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன "

Kuthambakkam bus terminus Latest News: "சென்னையின் மற்ற இடங்களுக்கு குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து, ஜூன் மாதம் முதல் 100 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன".

குத்தம்பாக்கம் பேருந்து முனையம் (Kuthambakkam Moffusil Bus Terminal)

சென்னையில் தொடர்ந்து இட நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு சென்னை புறநகர் பகுதிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில், 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பூந்தமல்லி அருகே, குத்தம்பாக்கத்தில் 25 ஏக்கர் பரப்பளவில், சுமார் 427 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: Chennai corporation: EV சார்ஜ் காலியா? கவலை வேண்டாம், இனி ஒவ்வொரு ஏரியாவிலும் பொது ஸ்டேஷன் - சென்னை மாநாகராட்சி

என்னென்ன வசதிகள் உள்ளது ? Key Features Of Kuthambakkam Bus Stand 

  • மாநகரப் பேருந்துகள், அரசு போக்குவரத்து பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் சென்று வர தனித்தனி வழிகள் இந்த பேருந்து நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
  • ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட உள்ளன.
  • 41 கடைகள், 8 டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி கழிப்பறை வசதிகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட உள்ளன.
  • 2000 இருசக்கர வாகனங்கள் மற்றும் 250 கார்கள் நிறுத்துவதற்கான வசதிகள், வாகன நிறுத்தும் இடத்தில் செய்யப்பட உள்ளன.
  • 70 வெளியூர் அரசு பேருந்துகளும், 30 ஆம்னி பேருந்துகளும் ஒரே நேரத்தில் நிறுத்தி வைக்க முடியும். மேலும், பணிமனையில் 36 மாநகர பேருந்துகள், 27 ஆம்னி பேருந்துகள் நிறுத்தி வைப்பதற்கான இட வசதிகள் உள்ளன.
  • மாநிலத்திலே முதல்முறையாக குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை வசதியும் செய்யப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பயன்பாட்டிற்கு வருவது எப்போது ? kuthambakkam Bus Stand Open

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டுமான முடிவடைந்துள்ளது. இறுதி கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதம் அனைத்து பணிகளும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: திருவான்மியூர் டு உத்தண்டி இனி 10 நிமிஷம் தான்.. ECR-யை மாற்ற போகும் 16Km உயர்மட்ட பாலம்..

ஜூன் மாதம் முதல்..

இங்கிருந்து சென்னையின் மற்ற இடங்களுக்கு இணைக்கும் வகையில், மாநகரப் பேருந்துகள் இயக்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக வழித்தட பட்டியலும் தயார் செய்யப்பட்டுள்ளது. 

சென்னை மாநகரத்தில், முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் வழிதடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. தாம்பரம், கூடுவாஞ்சேரி, அண்ணா சதுக்கம், கிண்டி, கோவளம், கோயம்பேடு, கிளாம்பாக்கம்,தி.நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஜூன் மாதம் முதல் 100 பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Chennai Metro: மாஸ் காட்டும் சென்னை மெட்ரோ! அக்டோபரில் 1.08 கோடி பேர் பயணம்! 20% கட்டண தள்ளுபடி பெறுவது எப்படி?
Chennai Metro: மாஸ் காட்டும் சென்னை மெட்ரோ! அக்டோபரில் 1.08 கோடி பேர் பயணம்! 20% கட்டண தள்ளுபடி பெறுவது எப்படி?
தமிழக உயரதிகாரி ஒருவரின் தலையீடு! பள்ளிக்கரணை விவகாரத்தில் அன்புமணி வெடித்த குற்றச்சாட்டு!
தமிழக உயரதிகாரி ஒருவரின் தலையீடு! பள்ளிக்கரணை விவகாரத்தில் அன்புமணி வெடித்த குற்றச்சாட்டு!
அன்பில் மகேஷ் ஜாமீன் வழக்கு.. 3½ மணி நேர காரசார வாதம்.. வீடியோ ஆதாரம் இருந்தா ஜாமீனே வேண்டாம்!
அன்பில் மகேஷ் ஜாமீன் வழக்கு.. 3½ மணி நேர காரசார வாதம்.. வீடியோ ஆதாரம் இருந்தா ஜாமீனே வேண்டாம்!
Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி! நான்கு நாட்களில் ரூ.5,240 உயர்ந்த தங்கம்.. இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?
Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி! நான்கு நாட்களில் ரூ.5,240 உயர்ந்த தங்கம்.. இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அன்பில் மகேஷ் ஜாமீன் வழக்கு.. 3½ மணி நேர காரசார வாதம்.. வீடியோ ஆதாரம் இருந்தா ஜாமீனே வேண்டாம்!
அன்பில் மகேஷ் ஜாமீன் வழக்கு.. 3½ மணி நேர காரசார வாதம்.. வீடியோ ஆதாரம் இருந்தா ஜாமீனே வேண்டாம்!
ஜாமின் கோரிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் மனு ஒத்திவைப்பு - நவ.10 வரை ஜாமின் இல்லை!
ஜாமின் கோரிய முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் மனு ஒத்திவைப்பு - நவ.10 வரை ஜாமின் இல்லை!
தீபாவளி பரிசாக 'ஐபோன் 16' ஆ! - எங்கங்க இருக்கு அந்த கம்பெனி?
தீபாவளி பரிசாக 'ஐபோன் 16' ஆ! - எங்கங்க இருக்கு அந்த கம்பெனி?
“இளைய தலைமுறையை சீரழிக்காதீங்கடா” அதிகாலை காட்சி தேவையா? - சீமான் ஆவேசம்
“இளைய தலைமுறையை சீரழிக்காதீங்கடா” அதிகாலை காட்சி தேவையா? - சீமான் ஆவேசம்
இனி மார்கெட்டுக்கு போக வேண்டாம்! ரூ.100-க்கு 10 வகை காய்கறிகள் வாங்கலாம்! - சிறப்பு திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு
இனி மார்கெட்டுக்கு போக வேண்டாம்! ரூ.100-க்கு 10 வகை காய்கறிகள் வாங்கலாம்! - சிறப்பு திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு
ஒரே அடியா விலையை குறைத்த சொகுசு கார்.. எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு குறைப்பு? புதிய விலைப்பட்டியல் இதோ
ஒரே அடியா விலையை குறைத்த சொகுசு கார்.. எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு குறைப்பு? புதிய விலைப்பட்டியல் இதோ
Circus அரசு..டம்மி CM? விவசாயிகளுக்காக பொங்கி எழுந்த உதயநிதி ஸ்டாலின்
Circus அரசு..டம்மி CM? விவசாயிகளுக்காக பொங்கி எழுந்த உதயநிதி ஸ்டாலின்
Ramayana Review : 2000 கோடி தப்பிக்குமா? ராமாயணா திரைப்படம் எப்படி இருக்கு..விமர்சனம் இதோ
Ramayana Review : 2000 கோடி தப்பிக்குமா? ராமாயணா திரைப்படம் எப்படி இருக்கு..விமர்சனம் இதோ
Embed widget