மேலும் அறிய

"ரஜினியோட படத்துல வேலை பாக்கனும்.." ஷாருக், சல்மான் பட இசையமைப்பாளரின் ஆசை இதுதான்!

பாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் சேகர் தனக்கு ரஜினிகாந்த் படத்தில் பணியாற்ற வேண்டும் என்பது விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் சேகர் ராவ்ஜினி. இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகம் கொண்ட இவர் ஏராளமான இந்தி படங்களுக்கு விஷாலுடன் இணைந்து இசையமைத்துள்ளார். விஷால் - சேகர் என இவர்கள் கூட்டணியில் இதுவரை ஏராளமான இந்தி படங்கள் ரிலீசாகியுள்ளது. 

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர்:

1999ம் ஆண்டு முதல் இவர்கள் இந்தியில் பிரபலமான இசையமைப்பாளராக உள்ளார். ஹ்ரி்ததிக் ரோஷனின் ஃபைட்டர், வார், ஷாருக்கானின் பதான்,ரா ஒன், சல்மான்கானின் டைகர் ஜிந்தா ஹாய் என பல வெற்றிப்படங்களுக்கு  இசையமைத்துள்ளனர். விஷாலுடன் இணைந்து பல படங்களுக்கு வெற்றிகரமாக இசையமைத்த சேகருக்கு தமிழில் இசையமைக்க வேண்டும் என்று நீண்ட நாள் விருப்பம் ஆகும். 

தமிழில் ஆல்பம்:

இதையடுத்து, அவர் தமிழில் தனது இசையில் ஒரு ஆல்பம் பாடலை வெளியிட்டுள்ளார். சேகர் தனக்கு சொந்தமாக கருடா மியூசிக் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தின் சார்பில் இசையமைப்பாளர் சேகர் இந்த பாடலை வெளியிட்டுள்ளார். பையா பையா என்ற இந்த பாடலை இளம் பாடகி ஆராதனா பாடியுள்ளார். கருடா மியூசிக் - குளோபல் ஸ்கூல்ஸ் குழுமம் இணைந்து இந்த பாடலை தயாரித்துள்ளனர். 

ரஜினியுடன் பணியாற்ற ஆர்வம்; இளையராஜா மீது மரியாதை:

தமிழில் தனது முதல் ஆல்பம் பாடல் வெளியானது குறித்து பேசிய இசையமைப்பாளர் சேகர் ரவ்ஜியானி, இளம் கலைஞர்களின் திறமைகளை கண்டறிந்து ஊக்குவித்து உரிய வழிகாட்டுதலுடன் அவர்களின் திறமையை வெளிக்கொணர்வதே   கருடா மியூசிக் நிறுவனத்தின் நோக்கம். இது ஒரு நீண்ட பயணத்தின் சிறிய தொடக்கம்.  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன். என்னுடைய இசைப்பயணத்தில் மகத்தான பங்காற்றிய இளையராஜா மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டிருக்கிறேன். இசை மொழி, எல்லைகளை கடந்து அனைவரையும் ஈர்க்கும் தன்மை கொண்டது.

இவ்வாறு அவர் கூறினார். 

பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான் கான், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், ஹ்ரித்திக் ரோஷனின் வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ள பிரபல இசையமைப்பாளர் தான் ரஜினி படத்தில் பணியாற்ற ஆர்வமாக இருப்பதாகவும், இளையராஜா மீது மதிப்பு வைத்திருப்பதாகவும் கூறியிருப்பது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
Brezza vs Venue EMI Comparison: மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
Embed widget