மேலும் அறிய

Morning Wrap | 11.07.2021 - இன்றைய தலைப்புச் செய்திகள்

கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

  • டெல்லியில் பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரில் சந்திப்பு
  • தமிழ்நாட்டின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை
  • குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடனும் தமிழக ஆளுநர் சந்திப்பு
  • தமிழ்நாட்டிற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி – ஆளுநரின் கோரிக்கையை ஏற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி
  • புனேவில் இருந்து 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தது
  • கோவிஷீல்டு தடுப்பூசிகளை மாநிலம் முழுவதும் பிரித்து அனுப்ப நடவடிக்கை
  • சென்னையில் இரண்டு நாட்களுக்கு பிறகு கொரோனா தடுப்பூசி செலுத்த 45 இடங்களில் தடுப்பூசி முகாம்
  • சென்னையில் இன்று மட்டும் 13 ஆயிரம் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்த மாநகராட்சி திட்டம்
  • கொரோனா தொற்று முற்றிலும் அழிந்துவிடாத காரணத்தால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் – உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் அறிவுறுத்தல்
  • சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரயில் சேவை 10 மணி வரை இயங்கும்
  • நெரிசல் மிகுந்த நேரங்களில் 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் சேவை இயக்க ஏற்பாடு
  • நாளை முதல் புதுச்சேரி மாநிலத்திற்கு மீண்டும் பேருந்து சேவைகள் தொடக்கம்
  • தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 3 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது
  • மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 913 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்து 323 பேர் ஒரே நாளில் குணம் அடைந்து வீடு திரும்பினர்.
  • சென்னையில் மட்டும் 174 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
  • கடந்த 24 மணிநேரத்தில் 49 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு
  • ஓட்டுநர் பயிற்சி பள்ளி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்
  • 17 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லையப்பர் கோவிலில் 2 நுழைவுவாயில்கள் இன்று திறக்கப்படுகிறது – பக்தர்கள் மகிழ்ச்சி
  • காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் சண்டையில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை – ஏ.கே.47 துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் பறிமுதல்
  • கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து அச்சப்படத் தேவையில்லை – முதல்வர் பினராயி விஜயன்
  • அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வரை இந்த சிக்கல் நீடிக்கும் – பினராயி விஜயன்
  • டெல்லியில் 2,500 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் – சர்வதேச கும்பலுடன் தொடர்புடைய 4 பேர் கைது
  • உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில்  14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில் 14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
ICAI CA Toppers: என்னது; 15% கூட தேர்ச்சி இல்லையா? ஆனாலும் திருப்பதிதான் முதலில்- சிஏ தேர்வு முடிவுகள் இதோ!
ICAI CA Toppers: என்னது; 15% கூட தேர்ச்சி இல்லையா? ஆனாலும் திருப்பதிதான் முதலில்- சிஏ தேர்வு முடிவுகள் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில்  14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில் 14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
ICAI CA Toppers: என்னது; 15% கூட தேர்ச்சி இல்லையா? ஆனாலும் திருப்பதிதான் முதலில்- சிஏ தேர்வு முடிவுகள் இதோ!
ICAI CA Toppers: என்னது; 15% கூட தேர்ச்சி இல்லையா? ஆனாலும் திருப்பதிதான் முதலில்- சிஏ தேர்வு முடிவுகள் இதோ!
ஆட்சியே மாறியிருக்குமே! இத்தன லட்சம் வாக்குகள் எண்ணலயா? என்னய்ய சொல்றீங்க!
ஆட்சியே மாறியிருக்குமே! இத்தன லட்சம் வாக்குகள் எண்ணலயா? என்னய்ய சொல்றீங்க!
Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!
Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!
Annamalai: அண்ணா பல்கலை. விவகாரம்; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
அண்ணா பல்கலை. விவகாரம்; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
TVK Vijay:
TVK Vijay: "பனையூர் பண்ணையார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி" பதிலடி தருவாரா விஜய்?
Embed widget