மேலும் அறிய

2ஆவது நாளாக ஊட்டியாக மாறிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு: பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்ற வாகன ஓட்டிகள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை மழை பெய்து வந்த நிலையில் இன்று அதிகாலையில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான செவிலிமேடு, ஓரிக்கை, நத்தப்பேட்டை, வையாவூர், ஏனாத்தூர், ராஜகுளம், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, பரந்தூர், கீழம்பி, தாமல், ஒலி முகமது பேட்டை, வாலாஜாபாத், மாகரல், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

2ஆவது நாளாக ஊட்டியாக மாறிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு: பனிமூட்டத்தால்  வாகன ஓட்டிகள் கடும் அவதி

காஞ்சிபுரத்திலிருந்து சென்னை சென்ற ரயிலும் இருப்புப் பாதை தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றது. மழை நின்று கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு திடீரென ஊட்டியை போன்று காஞ்சிபுரம் மாறியதால்  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து பனிப்பொழிவை ரசித்துச் சென்றனர்.

2ஆவது நாளாக ஊட்டியாக மாறிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு: பனிமூட்டத்தால்  வாகன ஓட்டிகள் கடும் அவதி

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் பனிப்பொழிவு,  விளக்கு ஒளிர விட்டு செல்லும் வாகனங்கள்

கடந்த சில நாட்களாக பருவ மழை காரணமாக செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், குளிராக இருந்து வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை முதலே செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. 

2ஆவது நாளாக ஊட்டியாக மாறிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு: பனிமூட்டத்தால்  வாகன ஓட்டிகள் கடும் அவதி

இதன் காரணமாக சென்னை திருச்சி தேசிய பிரதான சாலையில் பனிமூட்டமாக காணப்படுகிறது. அதிகளவு பணி பெய்து வரும் காரணத்தினால், இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பனிப்பொழிவின் காரணமாக எதிரில் செல்லும் வாகனங்கள் கூட தெரியாததால் விளக்குகளை எரியவிட்டு கொண்டு செல்கின்றனர். சமூக வலைதளத்திலும் காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரிப்பது குறித்து, நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எங்களைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்; தமிழ்நாடு பொறுக்காது- பொங்கிய உதயநிதி ஸ்டாலின்!

காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது நியாயமா முதல்வரே? அண்ணாமலை கேள்வி!

சாதிகள் இல்லை என்று சொல்லிவிட்டு பள்ளி நுழைவுவாயிலில் சாதி! – சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்

Multi Modal Logistics Park: திருவள்ளூர் மக்களுக்கு ஜாக்பாட் - தமிழகத்தின் முதல் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் - 10,000 வேலைவாய்ப்பு, எங்கு?

ABP Premium

வீடியோ

Namakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எங்களைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்; தமிழ்நாடு பொறுக்காது- பொங்கிய உதயநிதி ஸ்டாலின்!
எங்களைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்; தமிழ்நாடு பொறுக்காது- பொங்கிய உதயநிதி ஸ்டாலின்!
காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது நியாயமா முதல்வரே? அண்ணாமலை கேள்வி!
காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது நியாயமா முதல்வரே? அண்ணாமலை கேள்வி!
சாதிகள் இல்லை என்று சொல்லிவிட்டு பள்ளி நுழைவுவாயிலில் சாதி! – சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்
சாதிகள் இல்லை என்று சொல்லிவிட்டு பள்ளி நுழைவுவாயிலில் சாதி! – சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்
Multi Modal Logistics Park: திருவள்ளூர் மக்களுக்கு ஜாக்பாட் - தமிழகத்தின் முதல் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் - 10,000 வேலைவாய்ப்பு, எங்கு?
Multi Modal Logistics Park: திருவள்ளூர் மக்களுக்கு ஜாக்பாட் - தமிழகத்தின் முதல் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் - 10,000 வேலைவாய்ப்பு, எங்கு?
Delhi Railway Station Stampede: தொடர்ந்து உயிர் பலி வாங்கும் ரயில்வே..! மாறாத நிர்வாகம்..! டெல்லி கோர நிகழ்வுக்கான காரணங்கள் என்ன?

CM Stalin: ”பிளாக் மெயில் பண்றீங்களா” எங்க தனிகுணத்தை பாப்பீங்க - மத்திய அரசை எச்சரித்த சிஎம் ஸ்டாலின்

பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டுமா? – முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி

Delhi Railway Station Stampede: பக்தி மோகம், துடிதுடித்த மக்கள்..! டெல்லி கொடூர சம்பவத்தை விளக்கும் கோர புகைப்படங்கள்

Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.