மேலும் அறிய

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மாங்காய், பருப்பு இரண்டையும் வைத்து செய்யப்படும் மஹாராஷ்டிரா உணவை எப்படி தயாரிப்பது என்று காணலாம்.

மாங்காய் விரும்பி சாப்பிடுபவர்கள் இந்த பருப்பு மசியல் செய்து பார்க்கலாம். 'Raw Mango Dal'  மஹாராஷ்டிராவில் செய்யப்படும் உணவு. 'Dal' உணவுகள் அங்கு வழக்கமாக சப்பாத்தி, சீரக சாதத்துடன் சேர்த்து உண்ணப்படும் ஒன்று. அதில் மாங்காய் சேர்த்து செய்தால் இன்னும் ருசியாக இருக்கும். இதன் செய்முறை மிகவும் எளிதானதுதான். 

மாங்காய் Dal:

என்னென்ன தேவை?

மாங்காய் - 2 (சிறியது)

துவரம் பருப்பு - 250 கி

பூண்டு - ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூம்

எண்ணெய் - தேவையான அளவு

சீரகம் - ஒரு டீஸ்பூன்

பெருங்காயம் - சிறிதளவு

பச்சை மிளகாய் - 2

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி - தேவையான அளவு

செய்முறை:

துவரம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மாங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். குக்கரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பருப்பு, மாங்காய், உப்பு, மஞ்சள் சேர்த்து 3-4 விசில் விட்டு எடுக்கவும். அதிக விசில் விட வேண்டாம். மாங்காய் குழைந்துவிடும். 

இப்போது, தாளிக்க ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சீரகம், கடுகு, பூண்டு எல்லாவற்றை சேர்க்க வேண்டும். தேவையெனில் இதோடு 2 வெங்காயம் சேர்த்து கொள்ளலாம். இப்போது வேகவைத்த பருப்பு, மாங்காய் அதோடு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக 15 நிமிடங்கள் கொதிக்க விடவும். மாங்காய், பருப்பும் நன்றாக புளிப்பு சுவை இறங்கியிருக்கும்.கொத்தமல்லி இலைகள் தூவின மாங்காய் Dal தயார். இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவது சுவையாக இருக்கும். 

பாலக்கீரை Dal

என்னென்ன தேவை:

துவரம் பருப்பு - 1 கப் 

பாலக்கீரை - 1 கட்டு 

பூண்டு - ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூம்

எண்ணெய் - தேவையான அளவு

சீரகம் - ஒரு டீஸ்பூன்

பெருங்காயம் - சிறிதளவு

வெங்காயம் - 2

தக்காளி -2

பச்சை மிளகாய் - 2

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி - தேவையான அளவு

செய்முறை:

ஒரு கப் துவரம் பருப்பை நன்கு கழுவி விட்டு குறைந்தது அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு, குக்கரில் பருப்பு, ஒன்றறை கப் தண்ணீர் சேர்த்து கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி கொள்ள வேண்டும். குக்கரில் ப்ரஷர் இறங்கியதும் பருப்பை நன்றாக மசித்து விட வேண்டும். 

 ஒரு கட்டு பாலக்கீரையை தண்ணீரில் இரண்டு மூன்று முறை கழுவி நறுக்கி வைக்க வேண்டும் 

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பொரிந்ததும் ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும். பின் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்றாக பொன்னிறமாக மாறியதும் 2 கீறிய பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

3 காய்ந்த மிளகாயை கிள்ளி சேர்த்துக்கொள்ள வேண்டும். இதோடு 2 தக்காளியை பொடியாக நறுக்கிய சேர்த்து வதக்கவும். நறுக்கிய கீரையை இதோடு சேர்த்து அதை வேக விடவும். கீரை வெந்ததும் மசித்து வைத்துள்ள பருப்பை இதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டும். 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க் வைத்தால் கீரை Dal தயார். 


 

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

செலவே இல்லாம உடம்பை குறைக்கணுமா? மாவுச்சத்துக்கு எளிய, எகனாமிக் மாற்று என்ன? மருத்துவர் டிப்ஸ்
செலவே இல்லாம உடம்பை குறைக்கணுமா? மாவுச்சத்துக்கு எளிய, எகனாமிக் மாற்று என்ன? மருத்துவர் டிப்ஸ்
Madurai ; திருமங்கலம் முனியாண்டி கோயில் பிரியாணி திருவிழா: 150 ஆடுகள், 300க்கும் மேற்பட்ட கோழிகள் !
Madurai ; திருமங்கலம் முனியாண்டி கோயில் பிரியாணி திருவிழா: 150 ஆடுகள், 300க்கும் மேற்பட்ட கோழிகள் !
மதுரையில் அஞ்சு ரூபாய் உணவுப் புரட்சி: ஏழை மக்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளி!
மதுரையில் அஞ்சு ரூபாய் உணவுப் புரட்சி: ஏழை மக்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளி!
மதுரையில் கூலித் தொழிலாளர்களுக்காக டாக்டர் சரவணன் தொடங்கிய 10.ரூ விலை உணவகம்! 10 ரூபாயில் உணவு!
மதுரையில் கூலித் தொழிலாளர்களுக்காக டாக்டர் சரவணன் தொடங்கிய 10.ரூ விலை உணவகம்! 10 ரூபாயில் உணவு!
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: விவசாயத்தை பற்றி தெரியாது... ஆனால் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி தெரியும்: அதிரடித்த விஜய்
விவசாயத்தை பற்றி தெரியாது... ஆனால் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி தெரியும்: அதிரடித்த விஜய்
Rajya Sabha election : திமுக, அதிமுகவில் ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்.? யாருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.?
திமுக, அதிமுகவில் ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்.? யாருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.?
TVK Thanjavur Meeting: மனைவி சங்கீதாவை வைத்து விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த தொண்டர்கள்!
TVK Thanjavur Meeting: மனைவி சங்கீதாவை வைத்து விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த தொண்டர்கள்!
TVK Vijay: ’’கரூர் டூ ஜனநாயகன்; என்னைச் சுற்றி இத்தனை விஷயங்களில் சதி நடக்கிறது’’- மவுனம் கலைத்த விஜய்!
TVK Vijay: ’’கரூர் டூ ஜனநாயகன்; என்னைச் சுற்றி இத்தனை விஷயங்களில் சதி நடக்கிறது’’- மவுனம் கலைத்த விஜய்!
சுயமரியாதையை சீண்டிப் பார்ப்பதா... தமிழர்களின் சூட்டை பாஜக உணர வேண்டிருக்கும்- எச்சரிக்கும் ஸ்டாலின்
சுயமரியாதையை சீண்டிப் பார்ப்பதா... தமிழர்களின் சூட்டை பாஜக உணர வேண்டிருக்கும்- எச்சரிக்கும் ஸ்டாலின்
TVK Vijay Election Promise: பயிர்க்கடன் தள்ளுபடி முதல் படிப்பு செலவு வரை; விஜய் அள்ளிக்கொடுத்த வாக்குறுதிகள் என்னென்ன.?
பயிர்க்கடன் தள்ளுபடி முதல் படிப்பு செலவு வரை; விஜய் அள்ளிக்கொடுத்த வாக்குறுதிகள் என்னென்ன.?
TVK Vijay Election Promise: மருத்துவம், பொறியியல் வரை இலவச கல்வி முதல் கடன் தள்ளுபடி வரை- விஜய்யின் அதிரடி வாக்குறுதிகள்!
TVK Vijay Election Promise: மருத்துவம், பொறியியல் வரை இலவச கல்வி முதல் கடன் தள்ளுபடி வரை- விஜய்யின் அதிரடி வாக்குறுதிகள்!
Kidney Disease Symptoms: சைலன்ட்டாக சம்பவம் செய்யும் கிட்னி நோய்; இந்த அறிகுறிகள் இருந்தா அசால்ட்டா இருந்துடாதீங்க
சைலன்ட்டாக சம்பவம் செய்யும் கிட்னி நோய்; இந்த அறிகுறிகள் இருந்தா அசால்ட்டா இருந்துடாதீங்க
Embed widget