மேலும் அறிய

Jobs Alert: செவிலியர்களுக்கான அறிவிப்பு.... 81 காலிப் பணியிடங்கள்... முழு விவரம் இதோ!

திருவாரூர் மாவட்டத்திற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

Jobs Alert : திருவாரூர் மாவட்டத்திற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

பணி விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்ள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 81 செவிலியர்கள் பதிவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி பணியிடங்கள்

செவிலியர்கள் (Staff Nurse) -  81 

ஒப்பந்த அடிப்படையில் 81 காலி பணியிடங்கள் நிரப்புபடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1ClCKqwj0FIXb2xxypTz_ZDh4kwcVvq25/viewஇந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

கல்வித்தகுதி

  • செவிலியர் பட்டயப்படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (BSC Nursing) 
  • இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும்  தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருகிணைந்த  பாடத்திட்டம் ( Integrated curriculam register under tn nursing course)

நிபந்தனைகள்

செவிலியர்கள் பணியானது முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. மேலும், கொரோனா காலத்தில் பணி செய்த செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது விவரம்

மேற்கண்ட பணிக்கு வயது வரம்பானது 50க்குள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும். https://drive.google.com/file/d/1ClCKqwj0FIXb2xxypTz_ZDh4kwcVvq25/view

தேர்வு செய்யப்படும் முறை

மேற்கண்ட பணிக்கு  நேர்காணல் மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

  • அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://tiruvarur.nic.in/ என்ற இணையத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • DHS Thiruvarur Jobs 2023 இதில் இருக்கும் முழு விவரங்களை படிக்க வேண்டும்
  • மேற்கூறிய இணையத்தில் இருந்து DHS Thiruvarur Recruitment 2023 notification என்றில் இருக்கும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • விண்ணப்ப படிவத்தில் இருக்கும் விவரங்களை குறிப்பிட்டு கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி

செயற் செயலாளர்,
மாவட்ட நல்வாழ்வு சங்கம் மற்றும்
துணை இயக்குநர் சுகாதாரத்பணிகள் அலுவலகம்,
பழைய மருத்துவமனை வளாகம், நெட்டி வேலைக்கார தெரு,
திருவாரூர் - 610001.

passport size photo, பிறப்பு சான்றிதழ், 10,12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், இளங்கலை பட்டயப் படிப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, அனுபவ சான்றிதழ் உள்ளிட்டவைகளின் நகலை விண்ணப்படிவத்துடன் இணைத்து மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும். https://drive.google.com/file/d/1ClCKqwj0FIXb2xxypTz_ZDh4kwcVvq25/view

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7264
Active
13604
Recovered
108
Deaths
Last Updated: Mon 16 June, 2025 at 09:56 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. நீதிபதி பிறப்பித்த பரபர உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. நீதிபதி பிறப்பித்த பரபர உத்தரவு
பூவை ஜெகன்மூர்த்தி வழக்கு.. காவல் சீருடையில் ADGP கைது..  நீதிமன்றத்தில் பரபரப்பு.. பின்னணி என்ன?
பூவை ஜெகன்மூர்த்தி வழக்கு.. காவல் சீருடையில் ADGP கைது.. நீதிமன்றத்தில் பரபரப்பு.. பின்னணி என்ன?
"பேரிடர்களை நிர்வகிப்பதில் நாமதான் டாப்" மார்தட்டி சொன்ன அமித் ஷா
Top 25 Medical Colleges: டாக்டர் ஆகணுமா? நாட்டின் டாப் 25 மருத்துவக் கல்லூரிகள்- தமிழ்நாட்டில் எத்தனை? இதோ லிஸ்ட்!
Top 25 Medical Colleges: டாக்டர் ஆகணுமா? நாட்டின் டாப் 25 மருத்துவக் கல்லூரிகள்- தமிழ்நாட்டில் எத்தனை? இதோ லிஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK BJP Alliance | 2026-ல் கூட்டணி ஆட்சி தான் “நீங்க பேசுங்க நா இருக்கேன்” அமித்ஷாவின் அசைன்மென்ட்MLA பதவிக்கு ஆபத்தா? அடுத்த சிக்கலில் OPS! அப்பாவு-க்கு பறந்த புகார்பேச்சை மீறும் அண்ணாமலை! கடுப்பில் நயினார், வானதி! அமித்ஷாவுக்கு பறந்த மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. நீதிபதி பிறப்பித்த பரபர உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. நீதிபதி பிறப்பித்த பரபர உத்தரவு
பூவை ஜெகன்மூர்த்தி வழக்கு.. காவல் சீருடையில் ADGP கைது..  நீதிமன்றத்தில் பரபரப்பு.. பின்னணி என்ன?
பூவை ஜெகன்மூர்த்தி வழக்கு.. காவல் சீருடையில் ADGP கைது.. நீதிமன்றத்தில் பரபரப்பு.. பின்னணி என்ன?
"பேரிடர்களை நிர்வகிப்பதில் நாமதான் டாப்" மார்தட்டி சொன்ன அமித் ஷா
Top 25 Medical Colleges: டாக்டர் ஆகணுமா? நாட்டின் டாப் 25 மருத்துவக் கல்லூரிகள்- தமிழ்நாட்டில் எத்தனை? இதோ லிஸ்ட்!
Top 25 Medical Colleges: டாக்டர் ஆகணுமா? நாட்டின் டாப் 25 மருத்துவக் கல்லூரிகள்- தமிழ்நாட்டில் எத்தனை? இதோ லிஸ்ட்!
எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
Jagan Moorthy : ’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
Air India plane crash: வெடித்து சிதறிய விமானம்; மாடியில் இருந்து குதித்து தப்பிய தமிழக மருத்துவர் - அகமதாபாத்தில் பிழைத்தது எப்படி?
Air India plane crash: வெடித்து சிதறிய விமானம்; மாடியில் இருந்து குதித்து தப்பிய தமிழக மருத்துவர் - அகமதாபாத்தில் பிழைத்தது எப்படி?
Embed widget