Jobs: சென்னையில் அரசு மருத்துவமனைகளில் வேலை வாய்ப்பு.. என்னென்ன வேலை? சம்பளம் எவ்வளவு? முழு விவரம்
Goverment Job பணியிடங்களில் பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 29.07.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன
செங்கல்பட்டு மாவட்டம், இணை இயக்குநர் நலப்பணிகள் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தாம்பரம், அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் மாவட்ட மனநலபிரிவிற்கு (District Mental Health Program) Psychiatric Social Worker ஒரு பணியிடம், Data Entry Operator ஒரு பணியிடம் மற்றும் Multipurpose Health Worker ஒரு பணியிடமும், மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு ஒரு நுண்கதிர்வீச்சாளர் மற்றும் சைதாப்பேட்டை மருத்துவமனைக்கு ஒரு Data Entry Operator ஆக மொத்தம் 5 தற்காலிக பணியிடங்களை தேசிய சுகாதார குழுமத்தின் விதிமுறையினை பின்பற்றி நிரப்பிக் கொள்ளவும் ஆணை வழங்கப்பட்டுள்ளது. தற்காலிக பணியிடங்களில் பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 29.07.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
பதவி விவரம்
Sl.No |
Name of the post |
Educational Qualification |
Age limit |
Salary |
1 |
Psychiatric Social Worker (One post) |
M.A. Social Work (Medical and Psychiatry) / Master of Social work (Medical and Psychiatry) with six months training at identified institutions |
32 |
Rs.23,800/- |
2 |
Data Entry Operator (Two Post) |
Any Degree / +2 with Computer Knowledge i.e.,Diploma or MS office certificate course. |
32 |
Rs.13,500/-
|
3 |
Multipurpose Health worker (One post) |
8th Standard Pass |
32 |
Rs.8,500/- |
4 |
Radiographer(One post) |
12th pass and CRA from recognized institution |
32 |
Rs.13,300/- |
விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி
இணை இயக்குநர் நலப்பணிகள், செங்கல்பட்டு மாவட்டம்,
புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம்,
முன்றாவது மாடி, D பிளாக், வெண்பாக்கம்,
செங்கல்பட்டு மாவட்டம் -603 111.