Today Movies in TV, May 28: செவ்வாய்கிழமை டிவியில் என்ன ஸ்பெஷல்.. இன்றைய படங்கள் இதோ!
Tuesday Movies: மே 28 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
Tuesday Movies: மே 28 ஆம் தேதியான இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களின் விவரங்களைப் பற்றி காணலாம்.
சன் டிவி
மதியம் 3.30 மணி: பேரரசு
சன் லைஃப்
காலை 11.00 மணி: காதலிக்க நேரமில்லை
மதியம் 3.00 மணி: பெற்றால் தான் பிள்ளையா
கே டிவி
காலை 7.00 மணி: கந்தா
காலை 10.00 மணி: புதிய வானம்
மதியம் 1.00 மணி: காதலன்
மாலை 4.00 மணி: தாய் வீடு
மாலை 7.00 மணி: நெறஞ்ச மனசு
இரவு 10.30 மணி: ராமேஸ்வரம்
கலைஞர் டிவி
மதியம் 1.30 மணி: நெஞ்சுக்கு நீதி
இரவு 11 மணி: குட்டிப்பிசாசு
கலர்ஸ் தமிழ்
காலை 9 மணி: ஜரூகண்டி
மதியம் 12 மணி: அரண்மனை கிளி
மதியம் 3.30 மணி: சேஸிங்
இரவு 9.00 மணி: அரண்மனை கிளி
ஜெயா டிவி
காலை 10 மணி: உள்ளே வெளியே
மதியம் 1.30 மணி: சோலைக்குயில்
இரவு 10 மணி: சோலைக்குயில்
ராஜ் டிவி
மதியம் 1.30 மணி: மரியாதை
இரவு 9.30 மணி: வன்மம்
ஜீ திரை
காலை 6.30 மணி: கவண்
காலை 9.30 மணி: மரகத நாணயம்
மதியம் 12 மணி: மோகினி
மதியம் 3 மணி: ராவண அசுரா
மாலை 6 மணி: தலைவி
இரவு 9.30 மணி: பிஸ்கோத்
முரசு டிவி
காலை 6.00 மணி: தியாகம்
மதியம் 3.00 மணி: மாண்புமிகு மாணவன்
மாலை 6.00 மணி: மலைக்கோட்டை
இரவு 9.30 மணி: குரு
விஜய் சூப்பர்
காலை 6 மணி: விக்கிரமாதித்தன்
காலை 8.30 மணி: சங்கிலி புங்கிலி கதவ தொற
காலை 11 மணி: டக்கர்
மதியம் 1.30 மணி: ராஜா ராஜா தான்
மாலை 4.00 மணி: கிக்
மாலை 6.30 மணி: உங்களுக்காக ஒருவன்
மாலை 9.30 மணி: ஆடு புலி ஆட்டம்
பாலிமர் டிவி
மதியம் 2 மணி: டூ
இரவு 7.30 மணி: புலன் விசாரணை 2
மெகா டிவி
காலை 9.30 மணி: வனஜா கிரிஜா
மதியம் 1.30 மணி: கோமாதா என் குலமாதா
இரவு 11 மணி: தாய்க்கு தலைமகன்
விஜய் டக்கர்
காலை 5.30 மணி: ஷியோலின் கேர்ள்
காலை 8.00 மணி: ஜோடி
காலை 11.00 மணி: நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா
மதியம் 2.00 மணி: மல்லு வேட்டி மைனர்
மாலை 4.30 மணி: மாய நிழல்
இரவு 7 மணி: நான் ஆணையிட்டால்
இரவு 9.30 மணி: வேழம்
வசந்த் டிவி
மதியம் 1.30 மணி: சம்பூர்ண ராமாயணம்
மாலை 7.30 மணி: அலைகள் ஓய்வதில்லை
வேந்தர் டிவி
மதியம் 1.30 மணி: இது ஒரு தொடர்கதை
இரவு 10.30 மணி: சிங்க நடை
மெகா 24 டிவி
காலை 10 மணி: அம்மன் அருள்
மதியம் 2 மணி: குல விளக்கு
மாலை 6 மணி: தி டெர்ரரிஸ்ட்
ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
காலை 7 மணி: ராஜா வீட்டு பிள்ளை
காலை 10 மணி: சுந்தர காண்டம்
மதியம் 1.30 மணி: நத்தையில் முத்து
மாலை 4.30 மணி: சக்கரவர்த்தி
மாலை 7.30 மணி: பூவே இளம் பூவே
இரவு 10.30 மணி: அலாவுதீனும் அற்புத விளக்கும்
டிடி தமிழ்
மதியம் 2.05 மணி: காதல் ரோஜாவே
இரவு 10.30 மணி: காதல் ரோஜாவே
ஜெ மூவிஸ்
காலை 7 மணி: நம்ம வீட்டு கல்யாணம்
காலை 10 மணி: அரண்மனை வாசல்
மதியம் 1 மணி: மாண்புமிகு மாணவன்
மாலை 4 மணி: அழகிய தீயே
இரவு 7 மணி: பரதன்
இரவு 10.30 மணி: ஓசை