மேலும் அறிய

CIFF 2022: சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இன்று திரையிடப்படும் திரைப்படங்கள் என்னென்ன? - முழு விபரம் உள்ளே

சென்னையில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் இன்றைய தினம் திரையிடப்படும் படங்கள் பற்றி காணலாம். 

சென்னையில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் இன்றைய தினம் திரையிடப்படும் படங்கள் பற்றி காணலாம். 

சர்வதேச திரைப்பட விழா

இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. கோவா, கேரளா மாநிலத்தில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவை தொடர்ந்து சென்னையில் நடைபெறும் திரைப்பட விழா ரசிகர்களிடையே புகழ் பெற்றது. இதில் பல்வேறு மொழிகளை சேர்ந்த சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கிய நிலையில் டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. 

நேற்று நடந்த  தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு திரைப்பட விழாவை தொடங்கி வைத்தார். 

திரையிடப்படும் தமிழ் படங்கள் 

ஆதார், இரவின் நிழல், இறுதிப் பக்கம், மாமனிதன், கார்கி, கசட தபற, நட்சத்திரம் நகர்கிறது, ஓ2, பிகினிங், கோட், பபூன், யுத்த காண்டம் ஆகிய 12 படங்கள் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசு திரைப்பட கல்லூரி மாணவர்களின் 9 குறும்படங்களும் இதில் இடம் பெறுகின்றன.

எங்கு காணலாம்? 

சென்னை சத்யம் சினிமாஸில் உள்ள 4 திரையரங்குகள், அண்ணா திரையரங்கம் என மொத்தம் 5 ஸ்க்ரீன்களில் நாள் ஒன்று 4 காட்சிகள் வீதம் 20 படங்கள் திரையிடப்படுகிறது. 

படங்கள் திரையிடப்படும் நேரங்கள்

ஒவ்வொரு தியேட்டரிலும் காலை 10, 10.15, 12.15, 12.30, 12.45, 1 மணி ஆகிய நேரங்களிலும், இதேபோல் 2.30, 3, 3.30, 4.30, 4.45, 5, 6.30, 7, 7.15 ஆகிய நேரங்களிலும் படங்கள் திரையிடப்படுவதால் சரியான நேரங்களை கண்டறிந்து உங்கள் பேவரைட் படங்களை கண்டு மகிழுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இன்று என்னென்ன படங்கள் திரையிடப்படுகிறது? 

Screen காலை நண்பகல் மதியம் மாலை இரவு 
Santham (sathyam cinemas)

The Game

(world cinema) 

Brother & Sister 

(world cinema) 

A E I O U 

(world cinema) 

Final Cut 

(world cinema) 

Serene (sathyam cinemas)

Under The Fig Trees 

(world cinema) 

Semret 

(world cinema) 

Vanishing 

(world cinema) 

A piece of Sky 

(country focus Switzerland)

Seasons (sathyam cinemas)

Habib 

(world cinema) 

Diary of a fleeting affair 

(world cinema) 

Iravin Nizhal 

(tamil feature film competition)

Kasada Thapara 

(tamil feature film competition)

6 Degree (sathyam cinemas)

The taste of apple is red 

(world cinema) 

Master classes 

(Conversation Session)

A Man 

(world cinema) 

Africa 

The Man who sold his skin 

(world cinema) 

Anna theatre

Lord of the Ants 

(world cinema) 

Blast

(world cinema) 

Balaban 

(world cinema) 

Mi Lubita Mon Amour 

(world cinema) 

மேலும் விபரங்களுக்கு 

மேலும் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள https://chennaifilmfest.com/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும். இந்த திரைப்பட விழாவை காண மாணவர்கள், திரைப்பட துறையினர், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற பொதுமக்களுக்கு ரூ.1000 டிக்கெட் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
One Nation One Election: இருக்கு..! ஜன.8ந் தேதி பெரிய சம்பவம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு, நாடே எதிர்பார்ப்பு
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
Embed widget