மேலும் அறிய

Aruvi Actress Sonia Vikram: ”விஜய்யோட அம்மா எனக்கு க்ளோஸ்..” : சன் டிவிக்கு எண்ட்ரி கொடுக்கும் சோனியா

விஜய்யின் தாய் ஷோபா தனக்கு மிகவும் நெருங்கிய தோழி என சீரியல் நடிகை சோனியா கூறியுள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘அருவி’என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை சோனியா. இவர் முன்னதாக, ‘அழகி’ சீரியலில்` திவ்யா நட்ராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

இதற்கிடையே நடிகை சோனியாவுக்கு திருமணம் ஆனதால் சில காலம் சின்னத்திரையில் இருந்து ப்ரேக் எடுத்தார். தனது சின்னத்திரை ரீ-என்ட்ரி குறித்து சமீபத்தில் பேசியுள்ள சோனியா, “ரீ-என்ட்ரி கொடுக்க வேண்டுமென்று யோசிச்ச சமயம் அருவி  சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. என் முதல் சீரியலும் சன் டிவியில்தான் ஒளிபரப்பானது.

கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கழித்து எனது ரீ-என்ட்ரியும் சன் டிவியில் அமைந்தது கூடுதல் சிறப்பு. இந்தத் தொடரில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

Aruvi Actress Sonia Vikram: ”விஜய்யோட அம்மா எனக்கு க்ளோஸ்..” : சன் டிவிக்கு எண்ட்ரி கொடுக்கும் சோனியா

திருமணம் ஆன பிறகு‘சார்விக்’ஸ் இட்லி / தோசை மாவு’ என்கிற ஒரு நிறுவனத்தை நடத்திவருகிறேன். பிசினஸ், சீரியல் இரண்டையும் மேனேஜ் செய்கிறேன்.

Tamil news | மீண்டும் மீனவர்கள் போராட்டம்...! அலங்கை ஜல்லிக்கட்டு...! தைப்பூசம்...! - தென்மாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா எனக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட். அவங்க என் கணவருடைய ஃபேமிலி ஃப்ரெண்ட். நான் கல்யாணம் ஆகிப்போன பிறகு ஷோபா அம்மாவும், நானும் க்ளோஸ் ஆகிட்டோம். அவங்க என்னைவிட வயதில் மூத்தவங்களாக இருந்தாலும் நாங்க இரண்டு பேரும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்.

எங்கள் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து பகிர்ந்துகொள்வோம். ஆனால்,இதுவரை விஜய் சாரை பற்றி எதுவும் ஷோபா அம்மாகிட்ட நான் கேட்டதும் இல்லை, பேசினதும் இல்லை. ஃப்ரெண்டா எங்களை பற்றி கதை பேசவே எங்களுக்கு டைம் இல்லை” என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Dhanush Aishwaryaa Separation | ஐஷ்வர்யா மனதை மாற்றிய இமயமலைப் பயணம்! தனுஷை பிரிய இதுதான் காரணமா?

Watch Video | இந்த ஸ்டெப் இப்படி.. சொல்லிக் கொடுத்த ஆச்சார்யா மாஸ்டர்.. கைதட்டி சிரித்த சமந்தா : வீடியோ!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!

GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?

Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்

Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்

ABP Premium

வீடியோ

“இது கூட தெரியாதா விஜய்” கலாய்க்கும் திமுகவினர்திருப்பி அடிக்கும் தவெகவினர்!TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்

Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்

இந்த வருஷம் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம்! என்ன தேதி? என்ன நேரம்? எப்படி பாக்கலாம்?

Seeman:
Seeman: "ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேறிவிடலாம்" - சீமான் ஆவேசம்
Embed widget