மேலும் அறிய

Amala paul : பிணங்களுக்கு நடுவில் த்ரில்லர் படம்... முதல் இடத்தில் "காடவர்"... படக்குழு உற்சாகம்!

Amala Paul : ட்ரெண்டிங் தமிழ் மூவிஸ் வரிசையின் படி "காடவர்" திரைப்படம் முதல் இடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து அருண் விஜயின் நடிப்பில் வெளியான "தமிழ் ராக்கர்ஸ்", "யானை" உள்ளிட்ட படங்கள் உள்ளன.

Amala Paul : மற்ற படங்களை ஓரங்கட்டிவிட்டு முதல் இடத்தில் "காடவர்"...உற்சாகத்தில் அமலா பால்  

மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமலா பால். அதில் அவரின் சிறப்பான எதார்த்தமான நடிப்பால் முதல் படத்திலேயே  ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து பல தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 

தயாரிப்பாளர் அவதாரம்:

ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு அனூப் பனிக்கர் இயக்கத்தில் தன்னுடைய சொந்த தயாரிப்பில் "கடாவர்" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அமலா பால். இதன் மூலம் தயாரிப்பாளர் என்ற புது அவதாரத்தையும் எடுத்துள்ளார். இப்படத்தின் திரைக்கதை மிகவும் வித்தியாசமாய் இருந்ததால் இதில் நடிக்க ஒப்புதல் அளித்தேன். ஆனால் படக்குழுவினர் சரியான ஒரு தயாரிப்பாளர் கிடைக்காமல் இருந்ததால் இதை நானே தயாரிக்க ஒப்புகொண்டுடன் என்றார். 

Amala paul : பிணங்களுக்கு நடுவில் த்ரில்லர் படம்... முதல் இடத்தில்

ஓ.டி.டியில் வெளியானது:

பல தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படத்தின் வெளியீடு தள்ளிக்கொண்டே போனது. பல போராட்டங்களுக்கு பின்னர் ஆகஸ்ட் 12ம் தேதி தான் "கடாவர்" திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஐந்து மொழிகளில் ஓ.டி.டியில் வெளியிட்டது. இப்படத்தில் அமலா பால் போலீஸ் சர்ஜன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

பிணங்களுக்கு நடுவே திரில்லர்:

வழக்கமான ஒரு போலீஸ் படமாக இல்லாமல் பிணங்களுக்கு நடுவே ஒரு திரில்லர் படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. கொடூரமான முறையில் அடுத்தடுத்து பல கொலைகள் நடக்கின்றன. இந்த தொடர் கொலைகளுக்கு பின்னணியில் இருப்பவர் யார்? என்ன காரணம்? என்பதை ஒரு எப்படி ஒரு போலீஸ் சர்ஜன் கண்டுபிடிக்கிறார் என்பது தான் திரைக்கதை. மிகவும் த்ரில்லிங் ஆக இருக்கும் இந்த படம் பார்வையகர்களை முடிவு வரையில் இங்கே அங்கே நகர விடாமல் கட்டிபோட்டுள்ளது என்றே சொல்லலாம். 

முதல் இடத்தில் இருக்கும் காடவர்:

நடிகை அமலா பாலின் அசாதரணமான நடிப்பு இப்படத்தில் மற்றுமொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் அதுல்யா ரவி,  ஹரிஷ் உத்தமன், ரித்விகா, முனிஸ்காந்த், ராட்சசன் வினோத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். ட்ரெண்டிங் தமிழ் மூவிஸ் வரிசையின் படி "காடவர்" திரைப்படம் முதல் இடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து அருண் விஜயின் நடிப்பில் வெளியான "தமிழ் ராக்கர்ஸ்", "யானை" உள்ளிட்ட படங்கள் உள்ளன. இந்த தகவலை அமலா பால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அதற்கு மிகவும் சந்தோஷமாய் உணர்கிறேன். எங்களுக்கு ஆதரவு அளித்த அனைவரும் நன்றி. மேலும் இப்படத்தினை வெற்றியடைய செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த ட்விட்டர் பதிவு இங்கே:      

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7264
Active
13604
Recovered
108
Deaths
Last Updated: Mon 16 June, 2025 at 09:56 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

பூவை ஜெகன்மூர்த்தி வழக்கு.. காவல் சீருடையில் ADGP கைது..  நீதிமன்றத்தில் பரபரப்பு.. பின்னணி என்ன?
பூவை ஜெகன்மூர்த்தி வழக்கு.. காவல் சீருடையில் ADGP கைது.. நீதிமன்றத்தில் பரபரப்பு.. பின்னணி என்ன?
"பேரிடர்களை நிர்வகிப்பதில் நாமதான் டாப்" மார்தட்டி சொன்ன அமித் ஷா
Top 25 Medical Colleges: டாக்டர் ஆகணுமா? நாட்டின் டாப் 25 மருத்துவக் கல்லூரிகள்- தமிழ்நாட்டில் எத்தனை? இதோ லிஸ்ட்!
Top 25 Medical Colleges: டாக்டர் ஆகணுமா? நாட்டின் டாப் 25 மருத்துவக் கல்லூரிகள்- தமிழ்நாட்டில் எத்தனை? இதோ லிஸ்ட்!
எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK BJP Alliance | 2026-ல் கூட்டணி ஆட்சி தான் “நீங்க பேசுங்க நா இருக்கேன்” அமித்ஷாவின் அசைன்மென்ட்MLA பதவிக்கு ஆபத்தா? அடுத்த சிக்கலில் OPS! அப்பாவு-க்கு பறந்த புகார்பேச்சை மீறும் அண்ணாமலை! கடுப்பில் நயினார், வானதி! அமித்ஷாவுக்கு பறந்த மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பூவை ஜெகன்மூர்த்தி வழக்கு.. காவல் சீருடையில் ADGP கைது..  நீதிமன்றத்தில் பரபரப்பு.. பின்னணி என்ன?
பூவை ஜெகன்மூர்த்தி வழக்கு.. காவல் சீருடையில் ADGP கைது.. நீதிமன்றத்தில் பரபரப்பு.. பின்னணி என்ன?
"பேரிடர்களை நிர்வகிப்பதில் நாமதான் டாப்" மார்தட்டி சொன்ன அமித் ஷா
Top 25 Medical Colleges: டாக்டர் ஆகணுமா? நாட்டின் டாப் 25 மருத்துவக் கல்லூரிகள்- தமிழ்நாட்டில் எத்தனை? இதோ லிஸ்ட்!
Top 25 Medical Colleges: டாக்டர் ஆகணுமா? நாட்டின் டாப் 25 மருத்துவக் கல்லூரிகள்- தமிழ்நாட்டில் எத்தனை? இதோ லிஸ்ட்!
எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
Jagan Moorthy : ’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
Air India plane crash: வெடித்து சிதறிய விமானம்; மாடியில் இருந்து குதித்து தப்பிய தமிழக மருத்துவர் - அகமதாபாத்தில் பிழைத்தது எப்படி?
Air India plane crash: வெடித்து சிதறிய விமானம்; மாடியில் இருந்து குதித்து தப்பிய தமிழக மருத்துவர் - அகமதாபாத்தில் பிழைத்தது எப்படி?
Hyundai Creta: ஆல்வேஸ் நெம்பர்.1, காம்பேக்ட் SUV-யின் கிங்: ஜாம்பியாய் குவியும் மக்கள், அப்படி என்னதான் இருக்கு?
Hyundai Creta: ஆல்வேஸ் நெம்பர்.1, காம்பேக்ட் SUV-யின் கிங்: ஜாம்பியாய் குவியும் மக்கள், அப்படி என்னதான் இருக்கு?
Embed widget