மேலும் அறிய

Crime: விழுப்புரத்தில் 40 லட்சம் மோசடி - புதுச்சேரி பெண் கைது

விழுப்புரத்தில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூரி 40 லட்சம் மோசடி செய்ததாக பெண் கைது.

விழுப்புரம் மணி நகரை சேர்ந்தவர் ரமேஷ் என்பவரிடம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனியார் இன்சூரன்சில் மேலாளராக பணியாற்றி வரும் புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டையை சேர்ந்த ரவிக்குமார் (42) மற்றும் திருபுவனையைச் சேர்ந்த ஸ்டாலின் (47) ஆகிய இருவரும் அணுகி முதலீடு திட்டம் ஒன்று இருப்பதாகவும் அதில் முதலீடு செய்தால் 300 நாட்களுக்கு தினமும் ஒரு சதவீதம் பணம் திரும்ப பெறலாம் என்றும் இத்திட்டத்தில் சேர்ந்தால் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என்றும் நல்ல வருமானம் கிடைக்கும் எனவும் கூறியுள்ளனர்.

இதனை நம்பிய ரமேஷ், ரூ.2 லட்சத்து 88 ஆயிரத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். இதேபோல் சுப்பிரமணி ரமேஷின் நண்பர்கள் ஆன்டனி ரூ.4 லட்சத்து 80 ஆயிரமும், திருஞானம் ரூ.6 லட்சமும், செந்தில்குமார் ரூ.6 லட்சமும், சுப்பிரமணி ரமேசின் மனைவி பத்மாவதியின் தோழியான சுகந்தி ரூ.7 லட்சத்து 46 ஆயிரமும், இவர்கள் உள்பட மேலும் சிலரிடம் இதுபோன்று மொத்தம் ரூ.40 லட்சத்து 26 ஆயிரத்தை ரவிக்குமார், ஸ்டாலின், ரவிக்குமார் மனைவி கிரகலட்சுமி ஆகிய 3 பேரும் பெற்றுக்கொண்டு அந்த பணத்தை உரியவர்களிடம் திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர்கள், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே ரவிக்குமார், ஸ்டாலின் ஆகிய இருவரையும் கைது செய்தனர். கிரகலட்சுமியை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Stalin on NEET: நீட் தேர்வு விவகாரம்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...
நீட் தேர்வு விவகாரம்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...
TNSTC Ticket Booking: கிராம மக்களே கவனியுங்க.. அரசுப் பேருந்து டிக்கெட்ட இனி ஈசியா புக் பண்ணலாம்... எங்க தெரியுமா.?
கிராம மக்களே கவனியுங்க.. அரசுப் பேருந்து டிக்கெட்ட இனி ஈசியா புக் பண்ணலாம்... எங்க தெரியுமா.?
Waqf Amendment Bill: வக்பு மசோதா - ஜி.கே. வாசன் ஆதரவு, அன்புமணி ஆப்சென்ட் - அதிமுக நிலைப்பாடு என்ன? தமிழக எம்.பிக்கள்..
Waqf Amendment Bill: வக்பு மசோதா - ஜி.கே. வாசன் ஆதரவு, அன்புமணி ஆப்சென்ட் - அதிமுக நிலைப்பாடு என்ன? தமிழக எம்.பிக்கள்..
Ajith Son: புலிக்கு பிறந்த சூரப்புலி.. அப்பா அஜித் வழியில் அசத்தும் ஆத்விக்...
புலிக்கு பிறந்த சூரப்புலி.. அப்பா அஜித் வழியில் அசத்தும் ஆத்விக்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Murugan Temple Theft CCTV | மருதமலை கோவிலில் திருட்டு!சாமியார் வேடத்தில் வந்த திருடன்TVK Leader Vijay Next Plan: நல்ல நேரம் குறிச்சாச்சு.. Operation 234! ஆட்டத்தை தொடங்கும் விஜய்!CV Shanmugam: அமித்ஷா - சி.வி.சண்முகம் சந்திப்பு.. வக்பு சட்டத்துக்கு ஆதரவா? அதிர்ச்சியில் எடப்பாடிஓசி டிக்கெட் கேட்ட கிரிக்கெட் சங்கம் காவ்யா மாறனுக்கு மிரட்டல்! HOME GROUND-ஐ மாற்றும் SRH?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin on NEET: நீட் தேர்வு விவகாரம்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...
நீட் தேர்வு விவகாரம்.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு...
TNSTC Ticket Booking: கிராம மக்களே கவனியுங்க.. அரசுப் பேருந்து டிக்கெட்ட இனி ஈசியா புக் பண்ணலாம்... எங்க தெரியுமா.?
கிராம மக்களே கவனியுங்க.. அரசுப் பேருந்து டிக்கெட்ட இனி ஈசியா புக் பண்ணலாம்... எங்க தெரியுமா.?
Waqf Amendment Bill: வக்பு மசோதா - ஜி.கே. வாசன் ஆதரவு, அன்புமணி ஆப்சென்ட் - அதிமுக நிலைப்பாடு என்ன? தமிழக எம்.பிக்கள்..
Waqf Amendment Bill: வக்பு மசோதா - ஜி.கே. வாசன் ஆதரவு, அன்புமணி ஆப்சென்ட் - அதிமுக நிலைப்பாடு என்ன? தமிழக எம்.பிக்கள்..
Ajith Son: புலிக்கு பிறந்த சூரப்புலி.. அப்பா அஜித் வழியில் அசத்தும் ஆத்விக்...
புலிக்கு பிறந்த சூரப்புலி.. அப்பா அஜித் வழியில் அசத்தும் ஆத்விக்...
Pamban Bridge: புதிய பாம்பன் பாலமும், 1964 புயலின் கதையும் - 200 பயணிகளுடன் அடித்துச் செல்லப்பட்ட ரயில்
Pamban Bridge: புதிய பாம்பன் பாலமும், 1964 புயலின் கதையும் - 200 பயணிகளுடன் அடித்துச் செல்லப்பட்ட ரயில்
Waqf Amendment Bill: இரவோடு இரவாக நிறைவேற்றம் - விரைவில் அமலாகிறது புதிய வக்பு வாரிய சட்டம் - ஆதரவும், எதிர்ப்பும்
Waqf Amendment Bill: இரவோடு இரவாக நிறைவேற்றம் - விரைவில் அமலாகிறது புதிய வக்பு வாரிய சட்டம் - ஆதரவும், எதிர்ப்பும்
” என் பெயர் ஸ்டாலின்” அதிர்ந்த அரங்கம்..கட்சி மாற கட்டாயப்படுத்துறீங்க- சிபிஎம் மாநாட்டில் சூளுரை
” என் பெயர் ஸ்டாலின்” அதிர்ந்த அரங்கம்..கட்சி மாற கட்டாயப்படுத்துறீங்க- சிபிஎம் மாநாட்டில் சூளுரை
"முஸ்லிம்கள் மீதான உளவியல் தாக்குதல்" பாஜகவுக்கு எதிராக பொங்கி எழுந்த தவெக விஜய்
Embed widget