மேலும் அறிய

Rasipalan 03, June 2023: ரிஷபத்துக்கு உறுதி... சிம்மத்துக்கு நட்பு... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவை தான்!

RasiPalan Today June 03: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள்: 03.06.2023 - சனிக்கிழமை 

நல்ல நேரம்:

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

குளிகை:

காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை

எமகண்டம்:

மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை 

சூலம் - கிழக்கு

மேஷம்

தொழில் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். மூத்த உடன்பிறப்புகள் வழியில் அனுசரித்துச் செல்லவும். சமூகப் பணிகளில் புதுவிதமான அனுபவம்  ஏற்படும். எதிர்பாராத சில வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். இணையம் தொடர்பான துறைகளில் பொறுப்புகள் மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.

ரிஷபம்

கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு மேம்படும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். சகோதரர் வழியில் ஆதரவான சூழல் அமையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வர்த்தக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். உறுதி வேண்டிய நாள்.

மிதுனம்

வழக்கு சார்ந்த விஷயங்களில் மகிழ்ச்சியான முடிவு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். மனதில் புதுவிதமான தெளிவுடன் காணப்படுவீர்கள். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். சமூகப் பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.

கடகம்

எதிர்காலம் தொடர்பான முதலீடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புத்திசாலித்தனமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சங்கம் தொடர்பான பணிகளில் புதுமையான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். கவனம் வேண்டிய நாள்.

சிம்மம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கட்டுமான பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. விவசாயம் சார்ந்த கடன் உதவிகள் கிடைக்கும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். ஆடம்பரமான பொருட்கள் மீதான ஆர்வம் குறையும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். நட்பு நிறைந்த நாள்.

கன்னி

புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல் அதிகரிக்கும். எழுத்து தொடர்பான துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சிறு தூர பயணங்களால் மாற்றம் உண்டாகும். உத்தியோக பணிகளில் இடமாற்றம் சாதகமாக அமையும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். விற்பனை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். செல்வாக்கு நிறைந்த நாள்.

துலாம்

வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம்  உண்டாகும். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.

விருச்சிகம்

திறமைகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். மாணவர்களுக்கு ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்பட்டு நீங்கும். ஆடம்பரமான செலவுகளை தவிர்ப்பது நல்லது. பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் மதிப்பு அதிகரிக்கும். எதிலும் தனித்து செயல்படுவீர்கள். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புதிய முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். செலவுகள் நிறைந்த நாள்.

தனுசு

எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் தாமதமாக நிறைவேறும். உடனிருப்பவர்களின் மூலம் புதிய கண்ணோட்டம் உண்டாகும். தொழிலில் செய்யும் புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். பொருளாதார விஷயங்களை பகிராமல் இருப்பது நல்லது. கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு உதவி கிடைக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக முடியும். புதுமையான விஷயங்கள் மீது ஆர்வம் உண்டாகும். பரிவு வேண்டிய நாள்.

மகரம்

குடும்ப உறுப்பினர்களிடத்தில் ஒற்றுமை உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் ஈடேறும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வியாபார பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். பொறுமை வேண்டிய நாள்.

கும்பம்

உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் நெருக்கடிகள் குறையும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் விலகும். அரசு பணிகளில் இருந்த இழுபறிகள் மறையும். வியாபார பணிகளில் முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அனுபவம் உள்ளவர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவை ஏற்படுத்தும். வரவுகள் நிறைந்த நாள்.

மீனம்

எதிர்பாராத சில வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். மனதளவில் எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். பொறுமையுடன் செயல்பட்டால் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் புதிய சூழல் அமையும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். சுகம் பிறக்கும் நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

kuwait Fire Accident: குவைத்தில் பயங்கர தீ விபத்து.. தமிழர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
குவைத்தில் பயங்கர தீ விபத்து.. தமிழர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
Breaking News LIVE:  சந்திரபாபு நாயுடுவின் தலைமை இரு மாநில உறவுக்கு வலிமை சேர்க்கட்டும் - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
Breaking News LIVE: சந்திரபாபு நாயுடுவின் தலைமை இரு மாநில உறவுக்கு வலிமை சேர்க்கட்டும் - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
Endometriosis: கேரளா ஸ்டோரி பட நடிகைக்கு 'எண்டோமெட்ரியோசிஸ்’ பாதிப்பு!  அறிகுறிகளும் தீர்வும்!
Endometriosis: கேரளா ஸ்டோரி பட நடிகைக்கு 'எண்டோமெட்ரியோசிஸ்’ பாதிப்பு! அறிகுறிகளும் தீர்வும்!
Bigg Boss Tamil 8 : கலைகட்டப் போகும் பிக்பாஸ் சீசன் 8... காதலியுடன் வீட்டிறுகுள் நுழையும்  டிடிஎஃப் வாசன்
Bigg Boss Tamil 8 : கலைகட்டப் போகும் பிக்பாஸ் சீசன் 8... காதலியுடன் வீட்டிறுகுள் நுழையும் டிடிஎஃப் வாசன்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Kanimozhi : உதய்-க்காக கனிமொழிக்கு பதவியா? கலைஞர் பாணியில் ஸ்டாலின்! பின்னணி என்ன?Amitshah Warning to Tamilisai : மேடையிலேயே  தமிழிசையை கண்டித்த அமித்ஷா? பாஜக உட்கட்சி பூசல்Annamalai Vs Tamilisai : ”தலைமைக்கு கட்டுப்படனும்” பாஜக போட்ட ORDER! பதறிய அ.மலை, தமிழிசைAnnamalai Minister post  : அண்ணாமலைக்கு NO... அமைச்சர் ஆகாதது ஏன்? பாஜகவின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
kuwait Fire Accident: குவைத்தில் பயங்கர தீ விபத்து.. தமிழர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
குவைத்தில் பயங்கர தீ விபத்து.. தமிழர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
Breaking News LIVE:  சந்திரபாபு நாயுடுவின் தலைமை இரு மாநில உறவுக்கு வலிமை சேர்க்கட்டும் - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
Breaking News LIVE: சந்திரபாபு நாயுடுவின் தலைமை இரு மாநில உறவுக்கு வலிமை சேர்க்கட்டும் - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
Endometriosis: கேரளா ஸ்டோரி பட நடிகைக்கு 'எண்டோமெட்ரியோசிஸ்’ பாதிப்பு!  அறிகுறிகளும் தீர்வும்!
Endometriosis: கேரளா ஸ்டோரி பட நடிகைக்கு 'எண்டோமெட்ரியோசிஸ்’ பாதிப்பு! அறிகுறிகளும் தீர்வும்!
Bigg Boss Tamil 8 : கலைகட்டப் போகும் பிக்பாஸ் சீசன் 8... காதலியுடன் வீட்டிறுகுள் நுழையும்  டிடிஎஃப் வாசன்
Bigg Boss Tamil 8 : கலைகட்டப் போகும் பிக்பாஸ் சீசன் 8... காதலியுடன் வீட்டிறுகுள் நுழையும் டிடிஎஃப் வாசன்
Noor Malabika Das: பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை... அழுகிய நிலையில் உடல் மீட்பு
Noor Malabika Das: பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை... அழுகிய நிலையில் உடல் மீட்பு
CM Stalin: என்ன லாபம் என்கிறார்கள்?  2026 தேர்தலில் 200+ தொகுதிகள் டார்கெட் - முதலமைச்சர் ஸ்டாலின்
என்ன லாபம் என்கிறார்கள்? 2026 தேர்தலில் 200+ தொகுதிகள் டார்கெட் - முதலமைச்சர் ஸ்டாலின்
Rahul Gandhi In Kerala :
"நான் சின்ன பையனா இருக்கும்போது" கேரளாவில் குட்டி கதை சொன்ன ராகுல் காந்தி!
Salem Accident: சேலம் அருகே கோர விபத்து: 3 வயது குழந்தை உட்பட 4  பேர் உயிரிழந்த சோகம்
சேலம் அருகே கோர விபத்து: 3 வயது குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்த சோகம்
Embed widget