மேலும் அறிய

Rasi Palan Today Sept 03: தனுசு உழைக்க வேண்டும்; கவலை வேண்டாம் மகரம்- உங்கள் ராசிக்கான பலன்.!

Rasi Palan Today, September 03: செப்டம்பர் மாதம் 3ஆம் நாள் செவ்வாய்க் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.

இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today September 03, 2024: 

  அன்பார்ந்த  abp நாடு வாசகர்களே சிம்மத்தில் சந்திரன் போய்க் கொண்டிருக்கும் இந்த வேளையில்  உங்களுடைய ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம்...
 

மேஷ ராசி
 

அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே  வீடு நடை போட்டு நடக்கும் நாள்.  தொழில் மேன்மை உண்டு.   வியாபாரத்தில் அபிவிருத்தி உண்டாக்கும்.   கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.   பல பிரச்சனைகளை முன் நின்று மத்தியஸ்தம் செய்து வைப்பீர்கள்.   காலத்தால் அழியாத பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் நீங்கள்.   அப்படி ஒரு சாதனை படைப்பதற்கு கணக்கு போடும் நாள் என்று கூட வைத்துக் கொள்ளலாம்.   எதிர்காலம் குறித்தான சிறப்பான திட்டங்களை தீட்டுவீர்கள்.

  ரிஷப ராசி
 

அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு   தொட்டது தொடங்கும் நாள்.    புதிய முயற்சிகளை  மேற்கொண்டால் நல்லவிதமான பலன்கள் கிடைக்கும்.   தியானத்தில் ஈடுபடுவது போல   மனம்   சலனமே இல்லாமல் கூட இருக்கலாம்.    கலைத்துறையினருக்கு ஏற்றமான காலகட்டம்.   உங்களிடத்தில் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பு.   டிஜிட்டல் ரீதியான வெற்றிகள் உங்களுக்கு கிடைக்கும்.  பண வருவாய் உண்டு.

மிதுன ராசி
 

அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு மற்றவரிடத்திலிருந்து பாராட்டை பெரும் நாள். . குறிப்பாக நீங்கள் செய்யும் வேலைக்காக மதிக்கப்படுவீர்கள்.  உங்களுக்கு  பின்னால் இருந்து யார் பேசுகிறார்கள் என்பதை கண்டுபிடிப்பீர்கள் உற்றார் உறவினர்களின் ஆதரவு கிட்டும்.   பெரிய அளவில் நன்மைகளை எதிர்பார்க்கலாம்.

  கடக ராசி
  அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே  உங்களுக்கு    வெற்றிகள் அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது.   ஆனால் அப்படி வெற்றி இலக்கை   அடைய வேண்டும் என்று நினைத்து விட்டால் அதை யாராலும் தடுக்க முடியாது.  இன்றைய தினம் புத்துணர்ச்சியோடு செயல்படுவீர்கள்.  குருமார்களின் ஆசீர்வாதம் உண்டு.  கோவில்களுக்கு சென்று வந்தால் தெய்வ அனுக்கிரகமும் உண்டு.
    சிம்ம ராசி
 அன்பார்ந்த சிம்மராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு சந்திரன் பயணித்துக் கொண்டிருக்கிறார் அதுவும் சூரியனுடன், மனதில் தைரியம் இருக்கும். யாரையும் சமாளிக்க முடியும் என்ற தெம்பு உண்டு...  உறவினர்களால் வீடு களைகட்டும்... கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்... 


கன்னி ராசி
  அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு அற்புதமான நாள்  உறவினர்களின் வருகையால் வீடு கலைக்கட்டும்.  நீங்கள் சந்திக்க வேண்டும் என்று நினைக்கும் நபர் உங்களை தேடி வருவார்.  வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்கிறீர்கள். 

  துலாம் ராசி
 

அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  பெருமை வந்து சேரும் நாள்.   என்றைக்கோ செய்த வேலைக்காக தற்போது பாராட்டை பெற போகிறீர்கள்.   முகத்தில் பொலிவு கூடும்.   எண்ணங்கள் வலிமையாக இருப்பதால் செயல்களும் உங்களுக்கு வலிமையாக இருக்கும்.   எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்  இனிமையானதாகவும்  மற்றவர்களுக்கு பயன்படும் வகையிலும் இருக்கும்.   முடிந்து போன கதையை பற்றி நினைத்துப் பார்க்க வேண்டாம்.   அற்புதமான நாள்.
 

விருச்சிக ராசி

 அன்பார்ந்த விருச்சிக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு எதிரிகள்  எங்கே என்று தேடும் அளவிற்கு அவர்கள் காணாமல் போவார்கள்.   தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு.  வேலை தேடுவதற்கு ஏற்ற நாள்.  கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.  பொருளாதார முன்னேற்றம் உண்டு.  மற்றவர்களுக்கு உதவி செய்யும் அளவிற்கு உங்களுடைய பலம் கூடும்.

  தனுசு ராசி
 

அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே   நீங்கள் நினைப்பது போல  காரியங்கள்  பலமாக நடைபெறும்..   ஆனால் அதற்கு என்று நீங்கள் உழைக்க வேண்டும். .  மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன கூறினாலும் அதை பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள்.  எதிர்காலம் சிறப்பாக அமைவதால் குறையை விட்டுவிட்டு நிறைவான காரியங்களை கையில் எடுங்கள்.

  மகர ராசி
 

அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு சந்திராஷ்டமம் சென்று கொண்டிருப்பதால் யாரிடமும் எதுவும் பெரிசாக பேசிக் கொள்ள வேண்டாம்.   நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருங்கள்.   யார் கண்ணிலும் படாமல்  யார் வம்புக்கும் போகாமல் அமைதியாக இருப்பது நல்லது.  முக்கியமான காரியங்களை தள்ளிப் போடுங்கள்.   கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்காமல் கூட போகலாம் கவலை வேண்டாம் இரண்டு நாட்களில் சரியாகிவிடும்.

  கும்ப ராசி
  அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு  உங்களுக்கு சிறப்பான.   எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் பத்திரமாக எடுத்து வையுங்கள்.   வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டு.   பணப்பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும்.   வம்பு வழக்குகளில் வெற்றி அடைவீர்கள்.   மற்றவர்களுடன் நேரத்தை செலவிடும் காலம்.   பிடித்தவர்களுக்கு தேவையானவற்றை வாங்கித் தருவீர்கள்.


  மீன ராசி :
 

அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு அயராமல் உழைத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு பலன் கிடைக்க வேண்டும் என்பது உண்மைதான்,  கவலை வேண்டாம் பலன் கை மேல் வந்து சேரும்.   பிள்ளைகள் வழி ஆதாயம் உண்டு.   புகழ் கௌரவம் கிடைக்க வாய்ப்புண்டு.  இடம் மனை வீடு தொடர்பாக ஏதேனும் காரியங்கள் நடைபெறலாம்.  தொழில் ரீதியாக எந்த சிக்கல்களும் இல்லாமல் உங்களுக்கு நகரும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Prashant Kishor on TVK: சிங்கம் சிங்கிளாதான் வருது..தவெகவின் முக்கிய முடிவை தெரிவித்த பிரஷாந்த் கிஷோர்...
சிங்கம் சிங்கிளாதான் வருது..தவெகவின் முக்கிய முடிவை தெரிவித்த பிரஷாந்த் கிஷோர்...
ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா கூட்டணியில் பற்றி எரியுமா? பாஜகவின் கேம் பிளான்!
ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா கூட்டணியில் பற்றி எரியுமா? பாஜகவின் கேம் பிளான்!
Ashwin on IPL: அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்... எதைப் பற்றி கூறினார் அஸ்வின்.?
அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்... எதைப் பற்றி கூறினார் அஸ்வின்.?
HBD MK Stalin: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் கொள்கை என்ன தெரியுமா.?
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் கொள்கை என்ன தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தேசிய அரசியலில் விஜய்! மோடி, நிதிஷ்-க்கு ஸ்கெட்ச்! பிரசாந்த் கிஷோரின் மூவ்Kaliyammal DMK | எகிறிய டிமாண்ட்!குழப்பத்தில் காளியம்மாள்!தவெகவா? திமுகவா? அதிமுகவா? | MK Stalin | TVK | ADMK”2026 CM நான் தான்” EPS-க்கு விஜய் BYE! டார்கெட் உதயநிதிSeeman Angry on Vijayalakshmi |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Prashant Kishor on TVK: சிங்கம் சிங்கிளாதான் வருது..தவெகவின் முக்கிய முடிவை தெரிவித்த பிரஷாந்த் கிஷோர்...
சிங்கம் சிங்கிளாதான் வருது..தவெகவின் முக்கிய முடிவை தெரிவித்த பிரஷாந்த் கிஷோர்...
ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா கூட்டணியில் பற்றி எரியுமா? பாஜகவின் கேம் பிளான்!
ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா கூட்டணியில் பற்றி எரியுமா? பாஜகவின் கேம் பிளான்!
Ashwin on IPL: அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்... எதைப் பற்றி கூறினார் அஸ்வின்.?
அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்... எதைப் பற்றி கூறினார் அஸ்வின்.?
HBD MK Stalin: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் கொள்கை என்ன தெரியுமா.?
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் கொள்கை என்ன தெரியுமா.?
அதிமுக-காரன் பணத்துல சளைச்சவன் இல்ல.. தேர்தல்ல நாங்களும் பண்ணுவோம்! முன்னாள் அமைச்சர் பேச்சு
அதிமுக-காரன் பணத்துல சளைச்சவன் இல்ல.. தேர்தல்ல நாங்களும் பண்ணுவோம்! முன்னாள் அமைச்சர் பேச்சு
HBD MK Stalin: குடியரசுத் தலைவர் முதல் தவெக தலைவர் வரை... முதல்வருக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்...
குடியரசுத் தலைவர் முதல் தவெக தலைவர் வரை... முதல்வருக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்...
Chennai Mini Bus: சென்னைவாசிகளே! 72 புதிய வழித்தடங்களில் இனி மினி பேருந்து - என்னென்ன ரூட்டு தெரியுமா?
Chennai Mini Bus: சென்னைவாசிகளே! 72 புதிய வழித்தடங்களில் இனி மினி பேருந்து - என்னென்ன ரூட்டு தெரியுமா?
IND Vs NZ CT 2025: நியூசிலாந்தை பழிதீர்க்குமா இந்தியா? ரோகித் சர்மாவின் ஆறாத வடு, ஆஸி., ரூட்டில் சம்பவமா?
IND Vs NZ CT 2025: நியூசிலாந்தை பழிதீர்க்குமா இந்தியா? ரோகித் சர்மாவின் ஆறாத வடு, ஆஸி., ரூட்டில் சம்பவமா?
Embed widget