மேலும் அறிய

Today Rasipalan, December 20: கடகத்துக்கு சிரமம்; சிம்மத்துக்கு நிதானம் - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan: டிசம்பர் 20ஆம் தேதியான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள் - 20.12.2023 - புதன்கிழமை

நல்ல நேரம்:

காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

இராகு:

நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை

குளிகை:

காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை

எமகண்டம்:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம்

பொறுப்புகளால் உடலில் சோர்வு ஏற்படும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் அலைச்சல்களுக்கு பின்பே ஆதாயம் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. பெருமை நிறைந்த நாள்.

ரிஷபம்

மனதில் நினைத்த காரியம் கைகூடும். பெற்றோர்களிடத்தில் ஆதரவு மேம்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். புதிய பொறுப்புகள், பதவிகள் கிடைக்கும். வீடு விற்பனையில் கவனம் வேண்டும். வியாபார இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். பொறுமை வேண்டிய நாள்.

மிதுனம்

குடும்ப நபர்களிடம் விவாதங்களை தவிர்க்கவும். மனதளவில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பு மேம்படும். பழைய அனுபவம் பற்றிய சிந்தனைகள் உண்டாகும். உறவினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நன்மை நிறைந்த நாள்.

கடகம்

குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். நட்பு வட்டம் விரிவடையும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். ஆடை, ஆபரணங்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பு மேம்படும். எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். சிரமம் விலகும் நாள்.

சிம்மம்

செயல்களின் தன்மைகளை அறிந்து செயல்படவும். குழந்தைகளிடத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சந்தேக உணர்வுகளை தவிர்க்கவும். முக்கியமான கோப்புகளை கவனத்துடன் கையாள வேண்டும். மற்றவர்களின் செயல்களில் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. நிதானம் வேண்டிய நாள்.

கன்னி

பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். துணைவர் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். குழந்தைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். சிக்கல் குறையும் நாள்.

துலாம்

குடும்பத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான முடிவு ஏற்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிவட்டாராத்தில் மதிப்பு மேம்படும். வியாபாரப் பணிகளில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். தேர்ச்சி நிறைந்த நாள்.

விருச்சிகம்:

உறவுகளின் வழியில் சாதகமான சூழல் அமையும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். கலை சார்ந்த பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். உயர்கல்வியில் ஆர்வம் ஏற்படும். தெளிவு பிறக்கும் நாள்.

தனுசு

எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தாய் வழியில் அனுசரித்துச் செல்லவும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். புதிய பங்குதாரர்கள் இணைப்பு பற்றிய சிந்தனைகள் மேம்படும். விமர்சன கருத்துகளை தாண்டி முன்னேற்றத்தை உருவாக்கிக் கொள்வீர்கள். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நிறைவு நிறைந்த நாள்.

மகரம்

தன்னம்பிக்கையோடு சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். வியாபாரத்தில் கமிஷன் வகையில் ஆதாயம் உண்டாகும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். அலுவலகத்தில் உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். நிம்மதி நிறைந்த நாள்.

கும்பம்

தம்பதிகளுக்குள் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். வியாபாரத்தில் நெருக்கடியான சூழல் மறையும். சக ஊழியர்களிடத்தில் மதிப்பு அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.

மீனம்

பல வேலைகளை பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று செயல்படுத்தவும். வியாபாரத்தில் விவேகத்துடன் நடந்து கொள்ளவும். எதிர்பார்த்த சில பணிகள் தாமதமாக நிறைவு பெறும். அலுவலகத்தில் மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். பணிவு நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget