மேலும் அறிய

Today Rasipalan, December 19: ரிஷபத்துக்கு வெற்றி; மிதுனத்துக்கு செலவு - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasipalan: டிசம்பர் 19ஆம் தேதியான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள் - 19.12.2023 - செவ்வாய்கிழமை

நல்ல நேரம்:

காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

இராகு:

மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

குளிகை:

நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை

எமகண்டம்:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம்

குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். விவசாயப் பணிகளில் அனுபவம் உண்டாகும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். சக ஊழியர்களால் வருத்தங்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும்.  போட்டிகள் நிறைந்த நாள்.

ரிஷபம்

மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். குழந்தைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மேம்படும். நெருக்கமானவர்களுக்காக சில பணிகளை செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  வெற்றி நிறைந்த நாள்.

மிதுனம்

நண்பர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். அதிகார பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் உண்டாகும். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணி நிமிர்த்தமான புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும்.  செலவுகள் நிறைந்த நாள்.

கடகம்

உறவினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். வர்த்தகப் பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். காப்பீடு துறைகளில் ஆதாயம் ஏற்படும்.  அமைதி வேண்டிய நாள்.

சிம்மம்

அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பயணங்களில் விவேகம் வேண்டும். கொடுக்கல், வாங்கலால் ஒற்றுமை குறையும். வியாபார ரகசியங்களை பகிராமல் இருக்கவும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். பணிகளில் முன்கோபமின்றி செயல்படவும். மற்றவர்கள் மீதான கருத்துகளை தவிர்க்கவும்.  தடைகள் குறையும் நாள்.

கன்னி

புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். திட்டமிட்ட காரியம் கைகூடிவரும். உத்தியோகப் பணிகளில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் தெளிவு ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.  தாமதம் விலகும் நாள்.

துலாம்

சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். அதிகார பொறுப்புகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய வியூகங்களை கையாளுவீர்கள். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கும். நிறைவு நிறைந்த நாள்.

விருச்சிகம்:

பழைய நண்பர்களின் சந்திப்புகள் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் திறமைகள் வெளிப்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். இறை வழிபாடுகளால் நன்மை உண்டாகும். உடனிருப்பவர்களால் சில முடிவுகளை எடுப்பீர்கள்.  எதிர்ப்பு குறையும் நாள்.

தனுசு

நினைத்த காரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உறவுகளின் வழியில் அனுபவம் மேம்படும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். கலைப் பொருட்களில் விழிப்புணர்வு வேண்டும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் அமையும். சக ஊழியர்களால் திருப்தி உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும்.  வரவு நிறைந்த நாள்.

மகரம்

தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல்கள் ஏற்படும். நவீன பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். செல்வாக்கு நிறைந்த நாள்.

கும்பம்

வியாபார ரீதியான ஒத்துழைப்பு அதிகரிக்கும். உறவுகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை விலகும். பயணம் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். இறை சார்ந்த வழிபாடுகளில் ஆர்வம் உண்டாகும்.  முயற்சி மேம்படும் நாள்.

மீனம்

முடிவு எடுப்பதில் கவனம் வேண்டும். விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை உருவாக்கும். அதிகாரிகளிடத்தில் நிதானத்துடன் செயல்படவும். பொருளாதாரத்தில் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள். வாடிக்கையாளர்களிடத்தில் கனிவு வேண்டும். பொன், பொருட்களை கையாள்வதில் கவனம் வேண்டும்.  பாராட்டுகள் நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமாEPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
Veera Dheera Sooran Release: ரசிகர்கள் தலையில் இடி! வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட மேலும் 4 வாரங்கள் தடை
ஹோட்டலில் திடீரென கத்தியை எடுத்து தாக்க முயன்ற நபர்! பரபரப்பை கிளப்பும் சிசிடிவி காட்சிகள்!
ஹோட்டலில் திடீரென கத்தியை எடுத்து தாக்க முயன்ற நபர்! பரபரப்பை கிளப்பும் சிசிடிவி காட்சிகள்!
'நீ போ, நான் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன்': காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்!
'நீ போ, நான் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன்': காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்!
Singappenne: சிங்கப்பெண்ண அசிங்கப்பெண் ஆக்கிட்டீங்களே.!! சன் டிவிக்கு எதிராக குமுறும் தாய்க்குலங்கள்...
சிங்கப்பெண்ண அசிங்கப்பெண் ஆக்கிட்டீங்களே.!! சன் டிவிக்கு எதிராக குமுறும் தாய்க்குலங்கள்...
ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை; திமுகதான் எதிரி; அப்போ பாஜக? –இபிஎஸ் போடும் கணக்கு! டெல்லியில் நடந்தது என்ன?
ஓபிஎஸ்க்கு தகுதி இல்லை; திமுகதான் எதிரி; அப்போ பாஜக? –இபிஎஸ் போடும் கணக்கு! டெல்லியில் நடந்தது என்ன?
Embed widget