மேலும் அறிய
MI-W vs UPW-W LIVE: இறுதிப்போட்டியில் தடம் பதித்த மும்பை.. 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
MI-W vs UPW-W, WPL 2023 Playoff LIVE Score: மும்பை இந்தியன்ஸ் அணியும் உ.பி வாரியஸ் அணியும் எலிமினேட்டர் சுற்றின் அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்.
LIVE
Key Events

மும்பை இந்தியன்ஸ் VS உத்தரப் பிரதேச வாரியர்ஸ்
Source : @wplt20 / Twitter
Background
இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் பிரிமியர் லீக் 2023 கிட்டத்தட்ட இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் ஆண்களுக்கான பிரிமியர...
22:53 PM (IST) • 24 Mar 2023
இறுதிப்போட்டியில் தடம் பதித்த மும்பை.. 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
மும்பை அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது.
22:15 PM (IST) • 24 Mar 2023
MI-W vs UPW-W LIVE: அரைசதத்தை தவறவிட்ட கிரண் நவ்கிரே.. 6 விக்கெட் இழந்து தடுமாறும் உபி..!
43 ரன்கள் அடித்திருந்த கிரண் நவ்கிரே அவுட்டாக, அவரை தொடர்ந்து சிம்ரன் ஷேக் மற்றும் எலிக்ஸ்டன் அவுட்டானார். இதையடுத்து வாங் ஹாட் ரிக் விக்கெட்டை எடுத்து அசத்தினார்.
22:05 PM (IST) • 24 Mar 2023
MI-W vs UPW-W LIVE: 10 ஓவர் முடிவில் 63 ரன்கள் எடுத்த உபி வாரியர்ஸ்.. வெற்றி வாய்ப்பு யாருக்கு..?
10 ஓவர் முடிவில் உபி வாரியர்ஸ் அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்துள்ளது.
21:36 PM (IST) • 24 Mar 2023
MI-W vs UPW-W LIVE: 3வது விக்கெட்டை இழந்த உபி வாரியர்ஸ்.. மிரட்டும் மும்பை பந்துவீச்சாளர்கள்..!
6 பந்துகளில் 7 ரன்கள் எடுத்திருந்த தஹ்லியா மெக்ராத் ரன் அவுட் முறையில் வெளியேறினார்.
21:26 PM (IST) • 24 Mar 2023
MI-W vs UPW-W LIVE: 12 ரன்களுக்குள் இரண்டு விக்கெட்டை இழந்த உபி வாரியர்ஸ்.. கேப்டன் ஹூலி 11 ரன்களில் காலி..!
உபி வாரியர்ஸ் அணி 12 ரன்களுக்குள் அடுத்தடுத்து 2 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.
Load More
Tags :
DY Patil Stadium Mumbai Indians WPL 2023 Womens Premier League WPL MI-W Vs UPW-W MI Vs UPW Uttar Pradesh Warriors WPL 2023 Playoffஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion