மேலும் அறிய
BATC 2024: பேட்மிண்டன் ஆசிய அணி சாம்பியன்ஷிப் 2024: 3-2 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்திய பி.வி. சிந்து
2024ஆம் ஆண்டுக்கான பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவை இந்தியா வீழ்த்தியுள்ளது.

BATC 2024: பேட்மிண்டன் ஆசிய அணி சாம்பியன்ஷிப் 2024: 3-2 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி சிந்து அசத்தல்
பேட்மிண்டன் ஆசிய அணி சாம்பியன்ஷிப்பின் மகளிர் பிரிவில் இந்தியா 3-2 என்ற கணக்கில் மிகவும் பலமான சீனாவை வீழ்த்தியது. இந்திய வீராங்கனையான பி.வி. சிந்து கடந்த 4 மாதங்களாக காயத்தால் அவதிப்பட்டு வந்த நிலையில், காயத்தில் இருந்து மீண்டு வந்தது மட்டும் இல்லாமல் பலமான வீராங்கனையான சீனாவின் ஹான் யுவை 21-17, 21-15 என்ற கணக்கில் தொடக்கத்திலேயே ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில் 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
உலகம்
Advertisement
Advertisement