மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
On This Day in 2007: ‛14 வருஷமாச்சு... கொலை பசில... இருக்கேன்...’ கப்பும் என்னோடது தான்... சீரிஸூம் என்னோடது தான்!
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/24/a115624be9eaa665bb8e59daa6a4a1ba_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
2007-ம் ஆண்டு டி-20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி
1/6
![தென்னாப்ரிக்காவில் நடைபெற்ற முதல் டி-20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் பாகின்ஸ்தானை வென்ற இந்திய அணி, கோப்பையை தட்டிச் சென்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/24/a1d0c6537e7a406a75b99783d2a20722b3df3.png?impolicy=abp_cdn&imwidth=720)
தென்னாப்ரிக்காவில் நடைபெற்ற முதல் டி-20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் பாகின்ஸ்தானை வென்ற இந்திய அணி, கோப்பையை தட்டிச் சென்றது.
2/6
![இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களான சச்சின், டிராவிட், கங்குலி ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/24/f4cbc3b90176a5b3abfef1aff1699915b2ca7.png?impolicy=abp_cdn&imwidth=720)
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களான சச்சின், டிராவிட், கங்குலி ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை.
3/6
![மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி, இதே நாள் 14 ஆண்டுகளுக்கு முன்பு டி-20 உலகக்கோப்பை ஏந்தி புது வரலாறு படைத்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/24/933537baec9df21c72865c14691e8f316d7c3.png?impolicy=abp_cdn&imwidth=720)
மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி, இதே நாள் 14 ஆண்டுகளுக்கு முன்பு டி-20 உலகக்கோப்பை ஏந்தி புது வரலாறு படைத்தது.
4/6
![தோனி, யுவராஜ் சிங், சேவாக், கம்பீர், ஹர்பஜன் சிங், ஆர்.பி சிங், இர்ஃபான் பதான் போன்ற இந்திய வீரர்கள் கோப்பையை கைப்பற்ற முக்கிய பங்காற்றினர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/24/8f27bcf9843db91b8850410d64e6c5327748f.png?impolicy=abp_cdn&imwidth=720)
தோனி, யுவராஜ் சிங், சேவாக், கம்பீர், ஹர்பஜன் சிங், ஆர்.பி சிங், இர்ஃபான் பதான் போன்ற இந்திய வீரர்கள் கோப்பையை கைப்பற்ற முக்கிய பங்காற்றினர்.
5/6
![இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த கதை, இந்த தொடரில் இந்திய அணியின் மறக்க முடியாத மொமண்ட்ஸ்களில் ஒன்று.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/24/44b8b379e327d84223d25bf5c7d7ae64eb28a.png?impolicy=abp_cdn&imwidth=720)
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த கதை, இந்த தொடரில் இந்திய அணியின் மறக்க முடியாத மொமண்ட்ஸ்களில் ஒன்று.
6/6
![பரபரப்பான இறுதிப்போட்டியில், 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/24/c722ba1e83d350079b6fc8250ea61a332af72.png?impolicy=abp_cdn&imwidth=720)
பரபரப்பான இறுதிப்போட்டியில், 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.
Published at : 24 Sep 2021 04:56 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion