மேலும் அறிய

ஒரே போட்டியில் இரட்டை சதம் அடித்த வீரர்கள்.. முன்னேறிய பெங்களூர் அணி!

கடைசி ஓவரில் கிளென் மேக்ஸ்வெல் பெங்களூர் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இதன் மூலம் நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளனர் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

1/6
நேற்று ராஜீவ் காந்தி மைதானத்தில் ஹைதராபாத்திற்கும் பெங்களூருக்கும் போட்டி நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீசியது.

2/6
தொடக்க ஆட்டக்கரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். பின்னர் களம் இறங்கிய கிளாசென் அதிரடியாக ஆடி 51 பந்துகளில் 104 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார். 20 ஓவர் முடிவில் 186 ரன்களை குவித்தது ஹைதராபாத்

3/6
பின்னர் களம் இறங்கிய பெங்களூர் அணி தொடக்க ஆட்டகாரர்கள் அதிரடியாக ஆட ஆரம்பித்தனர்

4/6
ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை நாலா பக்கமும் பெங்களூர் வீரர்கள் சிதரடித்தனர்

5/6
அதிரடியாக ஆடிய விராட் கோலி 63 பந்துகளில் 100 ரன்களை குவித்த பின், சதம் அடித்த அடுத்த பந்திலேயே தனது விக்கெட்டை பரிகொடுத்தார். இவரை தொடர்ந்து ஃபாஃப் டு பிளெசிஸும் விக்கெட்டை இழந்தார்.

6/6
கடைசி ஓவரில் கிளென் மேக்ஸ்வெல் பெங்களூர் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இதன் மூலம் நான்காம் இடத்துக்கு முன்னேரியுள்ளனர் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்.

ஐபிஎல் ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Health Dept. Advice: கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
Starlink License: அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
Bakrid 2025 Wishes: எல்லா புகழும் இறைவனுக்கே.. பக்ரீத் வாழ்த்துகளுக்கு இந்த போட்டோவை ஷேர் பண்ணுங்க..

சென்னைக்கு டாட்டா.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. கொள்ளையடிக்கும் தனியார் பேருந்துகள்

ABP Premium

வீடியோ

Vaniyambadi | ”வேலைக்கு கூப்டா வரமாட்டியா ***” வார்டு உறுப்பினரின் கணவர் ஆபாச பேச்சுVelmurugan Controversy |Annamalai | நயினார் vs அண்ணாமலை ஒரே ஒரு வீடியோ ஆட்டத்தை முடித்த அண்ணாமலை!MK Alagiri vs Moorthy : ’’தம்பி எனக்காக இதை செய் !’’ஸ்டாலினிடம் கேட்ட அழகிரி கலக்கத்தில் மூர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Health Dept. Advice: கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
Starlink License: அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
Bakrid 2025 Wishes: எல்லா புகழும் இறைவனுக்கே.. பக்ரீத் வாழ்த்துகளுக்கு இந்த போட்டோவை ஷேர் பண்ணுங்க..
Bakrid 2025 Wishes: எல்லா புகழும் இறைவனுக்கே.. பக்ரீத் வாழ்த்துகளுக்கு இந்த போட்டோவை ஷேர் பண்ணுங்க..
சென்னைக்கு டாட்டா.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. கொள்ளையடிக்கும் தனியார் பேருந்துகள்
சென்னைக்கு டாட்டா.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. கொள்ளையடிக்கும் தனியார் பேருந்துகள்
கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு

Actor Rajesh: உண்மை இதுதான்.. நடிகர் ராஜேஷ் பற்றி பரவிய வதந்திகளுக்கு கண்ணீரோடு கோரிக்கை வைத்த மகள் திவ்யா!

Krishna Marriage: ஒரே வருடத்தில் விவாகரத்து... 47 வயதில் நடிகர் கிருஷ்ணாவுக்கு நடந்த 2-ஆவது கல்யாணம்! வைரலாகும் திருமண புகைப்படம்!

SpaceX in Trouble: மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
Embed widget