மேலும் அறிய
Hardik Pandya in MI : தாயகம் திரும்பினார் ஹார்திக் பாண்டியா..உற்சாகத்தில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள்..!
Hardik Pandya in MI : கடந்த சில நாட்களாகவே ஹார்திக் பாண்டியாவை குஜராத் அணி தக்க வைத்து கொண்டதாகவும் மும்பை அணி ட்ரேட் செய்துவிட்டதாகவும் மாறி மாறி தகவல்கள் பரவி வந்தன.

ஹர்திக் பாண்டியா
1/6

2015 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி ஹார்திக் பாண்டியாவை 10 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
2/6

அதன் பிறகு மும்பை இந்தியன்ஸில் சிறப்பான விளையாட்டை வெளிபடுத்தி 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் அணியின் வெற்றிக்கு உதவினார் ஹார்திக்.
3/6

ஐ.பி.எல்லில் சிறந்த ஆட்டத்தை ஹார்திக் பாண்டியா வெளிபடுத்தவே அவருக்கு இந்திய அணியின் விளையாடுவதற்கு வாய்ப்புகள் கிடைத்தது.
4/6

அதன் பிறகு இந்திய அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கியமான ஆல்ரவுண்டராக திகழ்ந்த ஹார்திக் பாண்டியா, 2022 ஆம் ஆண்டு புதிதாக உருவான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக்கப்பட்டார்.அதே ஆண்டில் அந்த அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார் ஹார்திக்.
5/6

கடந்த சில நாட்களாகவே ஹார்திக்கின் ஐ.பி.எல் அணி குறித்து வெவ்வேறு கருத்துகள் பரவி வந்த நிலையில் ஹார்திக் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கே திரும்பி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.து
6/6

இதனையடுத்து சுப்மன் கில்லை கேப்டனாக அறிவித்துள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி.
Published at : 27 Nov 2023 01:52 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion