மேலும் அறிய

Top 10 TRP: TRP-யில் முதலிடத்தை பிடித்த சன் டிவி; விஜய் டிவி தொடரை காலி செய்துவிட்டு முன்னேறும் கார்த்திகை தீபம்!

ஒவ்வொரு வாரமும் சீரியல்களின் TRP குறித்த தகவல் வெளியாகி வரும் நிலையில், இந்த வாரம் டிஆர்பியில் முதல் 10 படங்களை பிடித்த சீரியல்கள் பற்றி பார்க்கலாம்.

ஒவ்வொரு வாரமும் எப்படி ஏராளமான படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று வருகிறதோ அதே போன்று தான் சீரியல்களும் குடும்ப பெண்களிடையே அமோக வரவேற்பு பெற்று வருகின்றன. சன் டிவி, விஜய், ஜீ தமிழ் என்று பல சேனல்களில் 30க்கும் அதிகமான சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரையில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

சன் டிவியைப் பொறுத்த வரையில் இராமாயணம், கயல், அன்னம், மருமகள், சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல் 2 தொடர்கிறது என்று இரவு மட்டும் இத்தனை சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இதே போன்று விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, தனம் என்று பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஜீ தமிழைப் பொறுத்த வரையில் கார்த்திகை தீபம் உள்பட பல சீரியல்கள் பிரைம் டைமை குறிவைத்து ஒளிபரப்பாகி வருகிறது. 


Top 10 TRP: TRP-யில் முதலிடத்தை பிடித்த சன் டிவி; விஜய் டிவி தொடரை காலி செய்துவிட்டு முன்னேறும் கார்த்திகை தீபம்!

இப்படி பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதில், டிஆர்பியில் ரேட்டிங் அடிப்படையில் எந்த சீரியல் டாப் 10 பத்து இடங்களை பிடித்துள்ளது என்பதை பார்க்கலாம் வாங்க. இந்த வாரம் டிஆர்பியில் முதலிடத்தில் இருப்பது 'சிங்கப்பெண்ணே' சீரியல் தான். கடந்த வாரமும் இந்த சீரியல் தான் நம்பர் 1 இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரமும் இந்த சீரியல் தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. டிஆர்பியில் இந்த சீரியல் 9.71 ரேட்டிங் பெற்றுள்ளது.

இதே போன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'மூன்று முடிச்சு' என்ற தொடர் டிஆர்பியில் 9.29 ரேட்டிங் பெற்று 2ஆவது இடம் பிடித்துள்ளது. 'கயல்' சீரியல் 9.01 ரேட்டிங்குடன் 3ஆவது இடத்தில் இருக்கிறது. சன் டிவியின் மற்றொரு தொடரான 'மருமகள்' தொடர், 8.32 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் இருக்கிறது. இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் 'சிறகடிக்க ஆசை' 7.67 புள்ளிகள் பெற்று 5ஆவது இடத்தில் உள்ளது. 6ஆவது இடத்தில் சன் டிவியின் 'எதிர்நீச்சல் 2' இடம் பெற்றிருக்கிறது. டிஆர்பி ரேட்டிங்கில் குடும்பக் கதையை மையடுத்திய இந்த சீரியல் 7.37 ரேட்டிங் பெற்றுள்ளது.


Top 10 TRP: TRP-யில் முதலிடத்தை பிடித்த சன் டிவி; விஜய் டிவி தொடரை காலி செய்துவிட்டு முன்னேறும் கார்த்திகை தீபம்!

7ஆவது இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'அன்னம்' தொடர் இடம் பெற்றிருக்கிறது. இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் 7.03 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்த வாரம் டிஆர்பியில் புதிய வரவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும், சின்ன மருமகள் சீரியல் இடம் பெற்றிருக்கிறது. இந்த சீரியல் 6.62 புள்ளிகளுடன் டிஆர்பி ரேட்டிங்கில் 8ஆவது இடம் பிடித்திருக்கிறது. அடுத்ததாக விஜய் டிவியின் பாக்கியலட்சுமி. 2023 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் இந்த தொடருக்கு, இப்போது மவுசு குறைந்து வருகிறது. ஏனென்றால், டிஆர்பி ரேட்டிங்கில் பின் தங்கி வருகிறது. இந்த தொடர் 6.27 தான் ரேட்டிங் பெற்று 9ஆவது இடத்தை பிடித்துள்ளது.


Top 10 TRP: TRP-யில் முதலிடத்தை பிடித்த சன் டிவி; விஜய் டிவி தொடரை காலி செய்துவிட்டு முன்னேறும் கார்த்திகை தீபம்!

கடைசியாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியல் தான் இடம் பெற்றிருக்கிறது. இந்த சீரியல் 6.25 புள்ளிகள் பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் 10ஆவது இடம் பிடித்துள்ளது. இந்த வாரம் டிஆர்பியில் பெரு வாரியான சீரியல்கள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுவது. இது தவிர சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, சின்ன மருமகள் மற்றும் கார்த்திகை தீபம் ஆகிய 3 சீரியல்கள் தான் மற்ற சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ஆகும். குறிப்பாக பாண்டியன் ஸ்டார்ஸ் சீரியல் வாஷ் அவுட் செய்துவிட்டு முன்னேறி வருகிறது கார்த்திகை தீபம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6836
Active
14772
Recovered
109
Deaths
Last Updated: Tue 17 June, 2025 at 10:44 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Anbumani Apology to Ramadoss: “என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள், மகனாக, கட்சியின் தலைவனாக செய்கிறேன்“-சரண்டரான அன்புமணி
“என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள், மகனாக, கட்சியின் தலைவனாக செய்கிறேன்“-சரண்டரான அன்புமணி
Ahmedabad Flight Crash: அகமதாபாத் விமான விபத்து எப்படி நடந்திருக்கும்? யாருடைய தவறு? புட்டு புட்டு வைத்த விமானி அசோகன்
Ahmedabad Flight Crash: அகமதாபாத் விமான விபத்து எப்படி நடந்திருக்கும்? யாருடைய தவறு? புட்டு புட்டு வைத்த விமானி அசோகன்
British Fighter Jet in Kerala: கேரளாவுக்கு அவசரமாக பறந்து வந்த இங்கிலாந்து போர் விமானம் - ஓ.. இதுதான் விஷயமா.?
கேரளாவுக்கு அவசரமாக பறந்து வந்த இங்கிலாந்து போர் விமானம் - ஓ.. இதுதான் விஷயமா.?
பாமகவில் உச்சகட்ட மோதல்: ராமதாஸ் vs அன்புமணி! அடுத்த நகர்வுகள் என்ன? பரபரப்பு தகவல்கள்!
பாமகவில் உச்சகட்ட மோதல்: ராமதாஸ் vs அன்புமணி! அடுத்த நகர்வுகள் என்ன? பரபரப்பு தகவல்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பேச்சை மீறும் அண்ணாமலை! கடுப்பில் நயினார், வானதி! அமித்ஷாவுக்கு பறந்த மெசேஜ்MDMK Join ADMK BJP Alliance | பாஜக கூட்டணியில் மதிமுக?அதிர்ச்சியில் திமுக! எல்.முருகன் ட்விஸ்ட்”PHOTO-க்கு போஸ் மட்டும் தான்”ஆய்வுக்கு வந்த MLA அடித்து விரட்டிய பொதுமக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbumani Apology to Ramadoss: “என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள், மகனாக, கட்சியின் தலைவனாக செய்கிறேன்“-சரண்டரான அன்புமணி
“என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள், மகனாக, கட்சியின் தலைவனாக செய்கிறேன்“-சரண்டரான அன்புமணி
Ahmedabad Flight Crash: அகமதாபாத் விமான விபத்து எப்படி நடந்திருக்கும்? யாருடைய தவறு? புட்டு புட்டு வைத்த விமானி அசோகன்
Ahmedabad Flight Crash: அகமதாபாத் விமான விபத்து எப்படி நடந்திருக்கும்? யாருடைய தவறு? புட்டு புட்டு வைத்த விமானி அசோகன்
British Fighter Jet in Kerala: கேரளாவுக்கு அவசரமாக பறந்து வந்த இங்கிலாந்து போர் விமானம் - ஓ.. இதுதான் விஷயமா.?
கேரளாவுக்கு அவசரமாக பறந்து வந்த இங்கிலாந்து போர் விமானம் - ஓ.. இதுதான் விஷயமா.?
பாமகவில் உச்சகட்ட மோதல்: ராமதாஸ் vs அன்புமணி! அடுத்த நகர்வுகள் என்ன? பரபரப்பு தகவல்கள்!
பாமகவில் உச்சகட்ட மோதல்: ராமதாஸ் vs அன்புமணி! அடுத்த நகர்வுகள் என்ன? பரபரப்பு தகவல்கள்!
வடிவேல் ராவணன் பதவியை பறித்த ராமதாஸ்.. அன்புமணிக்கு எதிராக தொடரும் ஐயாவின் அதிரடி
வடிவேல் ராவணன் பதவியை பறித்த ராமதாஸ்.. அன்புமணிக்கு எதிராக தொடரும் ஐயாவின் அதிரடி
என் ஃபோட்டோவை வைத்து அசிங்கம்..அம்மா பார்த்தால்...பாடகி ஜோனிதா காந்தி அதிர்ச்சி
என் ஃபோட்டோவை வைத்து அசிங்கம்..அம்மா பார்த்தால்...பாடகி ஜோனிதா காந்தி அதிர்ச்சி
Anbumani Ramadoss: ராமதாஸ் தியாகம் செய்ய வேண்டும்? தந்தையை வம்பிழுக்கும் அன்புமணி - தூக்க புது ஸ்கெட்ச்
Anbumani Ramadoss: ராமதாஸ் தியாகம் செய்ய வேண்டும்? தந்தையை வம்பிழுக்கும் அன்புமணி - தூக்க புது ஸ்கெட்ச்
அரக்கோணம்-செங்கல்பட்டு இரட்டை ரயில் பாதை: ஆய்வு துவக்கம்! காத்திருக்கும் காஞ்சிபுரம் மக்களுக்கு குட் நியூஸ்!
அரக்கோணம்-செங்கல்பட்டு இரட்டை ரயில் பாதை: ஆய்வு துவக்கம்! காத்திருக்கும் காஞ்சிபுரம் மக்களுக்கு குட் நியூஸ்!
Embed widget