மேலும் அறிய
IND vs AUS Final 2023: மைதானத்தில் கண்ணீர் வெள்ளம்.. வீரர்கள், ரசிகர்கள் கண்களில் கரைபுரண்ட கண்ணீர் துளிகள்..!
IND vs AUS Final 2023: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த நிலையில் இந்திய அணி வீரர்கள் கண்ணீர் சிந்திய புகைப்படங்கள் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க செய்கிறது.

இந்திய வீரர்கள் கண்ணீர் சிந்திய புகைப்படங்கள்
1/9

உலகக் கோப்பை 2023ல் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
2/9

இந்த தோல்வியால், உலகின் மிகப்பெரிய மைதானத்தில் வீரர்களும், ரசிகர்களும் கண்ணீர் சிந்திய புகைப்படங்கள் பார்ப்போரை கண் கலங்க செய்தது.
3/9

இந்தத் தோல்வி மைதானத்தில் இருந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களின் இதயங்களை கிழித்தது.
4/9

போட்டி முடிந்ததும் ரோஹித் சர்மா, விராட் கோலி, முகமது சிராஜ் ஆகியோரின் கண்களில் இருந்து வரும் கண்ணீர் பல வலிகளை வெளிப்படுத்தியது.
5/9

இந்திய விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் போட்டி முடிந்தவுடன் மிகவும் சோகமாக காணப்பட்டார்.
6/9

ரோகித் சர்மா பெவிலியன் நோக்கி திரும்பும் போது, அவரது கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.
7/9

இந்த முழு உலகக் கோப்பை பயணத்தையும் பார்த்தால், இந்தியா அபாரமாக செயல்பட்டது.
8/9

இந்த உலகக் கோப்பை போட்டியில் இறுதிப் போட்டியைத் தவிர ஒரு போட்டியில் கூட இந்திய அணி தோற்கவில்லை.
9/9

இந்த போட்டியின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி மற்றும் பந்துவீச்சாளர் முகமது ஷமி ஆகியோர் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டனர்.
Published at : 20 Nov 2023 06:51 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கிரிக்கெட்
இந்தியா
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion